மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ் டாலின் அவர்களை இன்று (19.6.2021) த லை மைச் செ யலகத்தில், லைகா புரோடக்சன்ஸ் திரு.சுபாஸ்கரன் அவர்களின் சார்பில் அதன் முத ன்மை செயல் அலு வலர் திரு.ஜி.கே.எம். தமிழ்குமரன், இயக்குனர் திரு. ரா ஜா சுந் தரம் நிருதன் மற்றும் திரு.கெளரவ் சச்ரா ஆகியோர் சந்தித்து, கொரோனா நிவாரண ப் பணி களுக்காக மு தலமைச்சரின் பொது நிவாரண நிதி க்கு 2 கோடி ரூபாய்க்கான கா சோலையை வழங்கி னார் கள். உடன் சட்டமன்ற உறுப்பினர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உள்ளார்.