தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக ரூ.10 லட்சம் முதலமைச்சர் நிவாரண நிதி அளித்துள்ளார்கள்

தமிழக முதல்வர் மாண்புமிகு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி தென்னி ந்திய திரைப்பட வர்த்தக சபையும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், ரோ ட்ட ரி கிளப்பும் இணைந்து திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் தமிழ் திரை உலக்கி னருக்கு கொ ரானா தடுப்பூசி போடும் முகாம் பிலிம் சேம்பர் வளாகத்தில் நடைபெற்றது.

சட்டமன்ற உறுப்பினரும், தமிழ் திரைப்பட தயாரிப்பா ளரு மான திரு.உதயநிதி ஸ்டாலின் தலைமையில், மக்கள் நல்வா ழ்வுதுறை அமைச்சர் மாண்புமிகு.மா.சுப்ரமணியம், மற்றும் ரோட்டரி கிளப், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் என்.ராமசாமி, செய லா ளர்கள் திரு.ஆ ர்.ராதா கிருஷ் ணன், டி.மன்னன், பொரு ளா ளர் சந்திரபிரகாஷ் ஜெயின், ஆல் இந்தியா பிலிம் பேடேரஷன் தலை வர் எஸ்.தாணு, தென் னிந்தி ய திரைப்பட வர்த்தக சபை தலைவர் தி ரு .காட்ரகட்ட பிரசாத், செ யலாளர் திரு.ரவி கொட்டாரகார, கில்ட் த லை வர் ஜாகுவார் தங்க ம், fefsi நிர்வாகிகள், மற்றும் செயற்குழு உறு ப்பினர்கள் கலந் து கொ ண் டார்கள். மேலும், தமிழ் திரைப்பட தயாரி ப்பா ள ர்கள் சார்பாக முதலமைச்சர் நிவார ண  நி திக்கு 10,00,000 வழங்கியுள்ளார்கள் என் பதையும் தெரிவித்து கொள்கிறோம்.