மரக்கானத்தில் ஜாதி கலவரத்தை ஒழித்த ஆய்வாளர் பாஸ்கர்ருக்கு காவல் உயர் அதி கா ரிகள் வாழ்த்து
கிராமப் பகுதிகளில் ஒரு காவலரை பற்றி உயர்ந்த நிலையில் பேசினால் பல்வேறு மக் கள் மனதில் நிலை நிறுத்தாமல் பேசுவதைக் காட்டிலும் அனைவரும் ஒன்றிணைந்து புக ழ்ந்து பேசுவது மிகப் பெரிய செயல் ஆகும் என்பதை உணர்ந்து ஊர் பஞ்சாயத்து மக்களி ட மும் பல்வேறு காவல் அதிகாரிகளிடமும் விசாரித்தோம் இதில் முக்கிய சுவாரஸ்ய ங் களை பார்ப்போம்
இவர் ஏழ்மை விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்ந்து தன் னால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு தன் வாழ் க்கையை பயணித்து விவசாயத் தொழிலில் வாழ்ந்து வந்த நிலையில் 2000 ஆம் ஆண்டு காவல்துறை பயிற்சிக்குச் சென்று பயிற்சி நிலைபெற்று 2006ஆம் ஆண்டு தூத்துக்குடி மா வட்டத்தில் காவல்துறை பயிற்சியாளராக வெற்றி பெற்று 2013 ஆம் ஆண்டு காவல் ஆய் வாளராக கடலூர் மாவட்டத்தில் பதவி உயர்வு பெற்றார் கடந்த இரண்டு வருடம் காலம் தொடர்ச்சியாக உண்மையாகவும் நேர்மையாகவும் மக்களுக்காக உழைத்ததை பார்க்க உயர் அதிகாரிகள் 2015ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணி புரிந்தார்.
மேலும் ஐந் து ஆண்டுகள் காஞ்சிபுரத்தில் பணிபுரிந்து 2020ஆம் ஆண்டு மரக்காணம் கா வல் நிலைய த்தில் ஆய்வாளராக அமர்ந்து ஒரு முக்கியமான வழக்கில் விசாரணை மே ற்கொண்டார் மரக்காணம் பகுதியில் 2019ஆம் ஆண்டு ஒருவர் கொலை கொலை செய்து அப்பொழுது ஆய்வாளராக இருந்தவர் கண்ணில் சுண்ணாம்பு தடவி தப்பித்து ஓடி சென் றான் பாதிக்க ப்பட்ட குடும்பம் கண்ணீர் விட்டு அழுத்தத்தை பார்த்த மரக்காணம் ஆய் வாளர் பாஸ்கர் அப்பொழுது விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர் களின் உத்தரவி ன் பெ யரில் மீண்டும் விசாரணை மேற்கொண்டு உடனடியாக தனி ப்ப டை அமைத்து குற்றவாளியை கண்டுபிடித்து சிறையில் அடைத்தார்.
மேலும் அதே போன்ற 2020 ஆம் ஆண்டு பாய் என்றவர் மரக்காணம் தா லுகா நோட்சிகு ப்பம் பகுதியில் கொலை செய்து தலைமறைவாக இரு ந்த வழக்கை கண்டுபிடிப்பதற்கு தற்பொழுது விழுப்புரம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் அவர் களின் உத்தரவின் பெயரில் அமைதி தனிப்படை அமைத்து குற்றவாளியை கண்டுபி டி க்கப்பட்டு சிறையில் அடைத்தார் மரக்காணம் தாலுகா பகுதிக்கு உ ட்பட்ட 10 பஞ்சா யத்து குப்பம் பகுதிகளில் அதிக அளவில் கள்ள தன மா க சாராயம் விற்பனை செய்வது இதுபோ ன்ற பல பிரச்சனைகள் உரு வாக்கி வந்ததை முற்றிலும் ஒழிப்பதற்கு குப்பம் பகுதிகளில் ஆய் வா ளர் வீடு வீடாகவும் சந்து பொந்துகளிலும் சென்று கள்ளச்சாராயம் விற் பதை தடு த்து அவர்களுக்கு உரிய நடவடிக்கை கொடுத்து முற்றிலும் ஒழிக்கப்பட்டார் ,
மேலும் இதுபோன்ற கிராம பகுதிகளில் மிக பிரச்சனையாக தேர் ந்தெ டுப்பது என்னவெ ன்றால் இன்றைய காலகட்டங்களில் ஜாதி பிரிவினையை உண்டாக்கி கோஸ்ட் கூச்சலில் குப்பம் பகுதிகளில் அடிதடி மேற்கொண்டு பிரச்சனை உருவாக் கிய தன் மூலமாக பல உயி ர்கள் பிரிந்து வந்த நிலையில் ஜாதி கலவரத்தை முற்றிலும் கிரா மப் பகுதிகளில் ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஜாதி எனும் பேச்சை கண்டாலே ஊ ர் தலைவர் என்றாலும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்ததன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக ஜாதி கலவரம் உருவாகாமல் தடுத்து தற்பொழுது முற்றிலும் ஒழிக்கப் பட் டது ஆய்வாளர் பெருமை அடைவதாக குறிப்பிட்டுள்ளார் .
இதற்கு முற்றிலும் விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் உத் தரவின் பேரிலும் காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களின் ஒத்துழைப்பின் பேரிலு ம் இந்த ஜாதி கலவரத்தை மரக்காணம் பகுதியில் ஒளிக்கபட்டுள்ளனர் இதனால் பல்வேறு சமுதாயத்தை சேர்ந்த பொதுமக்கள் இன்றைய நிலையில் எந்த ஒரு ஜாதி மூலமாக பிரச்ச னை இல்லாமல் வாழ்ந்து வருவதாக செய்தியாளர் ஆகிய எங்களை பார்த்து பொதுமக்க ள் சந்தோஷம் அடைந்து வருகின்றனர் மேலும் இதுபோன்ற தைரியமான யாருக்கும் அஞ் சாத ஒரு ஆய்வாளர் எங்கள் சரகத்தில் இருக்க வேண்டும் என்பதை மக்கள் நெஞ்சை நிமி ர்த்து குறிப்பிட்டுள்ளனர் .
அதேபோல் மரக்காணம் ஆய்வாளர் அவர்கள் எங்கள் வீட்டுப் பி ள்ளையாக நாங்கள் பார் க்கிறோம் ஏனென்றால் எங்களுக்கு எந்த ஒரு பிரச்சனைகள் வந்தாலும் தகவல் அறிந்த வு டன் அவர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தங்களின் குறைகளை முற்றிலும் தீர்த்த ஒரே ஆய்வாளர் ஐயா பாஸ்கர் அவர்கள் மட்டும்தான் என்பதை நாங்கள் எங்கள் மனதார பாராட்டுகிறோம் என்பதை குறிப்பிட்டுள்ளனர் இதுபோன்ற பல நல்ல வழிகளை மக்களு க்கு செய்து கொடுத்ததில் விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட ஏராளமான காவல் உயரதிகாரிகள் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்