கழக  தலைவர்,மாண்புமிகு முதல்வரின் நம்பிக்கை  நாயகர்,

கழக  தலைவர்,மாண்புமிகு  முதல்வரின் நம்பிக்கை  நாயகர்,

சென்னை தெற்கு மாவட்டத்தின்  விடிவெள்ளி, சைதையின் சரித்திரம், பசுமையின்   பாது காவலர்,மாரத்தான் வீரர்,கழக  உடன்பிறப்புகளின் அன்பு  அண்ணன்

தமிழகத்தின் மாண்புமிகு மக்கள் நலன் காக்கும் நல்வாழ்வுத் துறை  அமைச்சர் DR.M. SUB RAMANIYAN,BA,LLB,MLA அவர்களின்  பிறந்த நாளான இந்த  மகிழ்ச்சியான திருநாளில்

மக்களுக்காக ஓய்வின்றி #உழைக்கும் உன்னதரை  வேளச்சேரி மேற்கு 178-வது வட்டக் கழ கத்தின்  உடன்பிறப்புகள் சார்பாக #வாழ்த்தி வணங்கி  மகிழ்கிறோம், அண்ணா,வாழ்க, வளமுடன்,நலமுடன்,  பல்லாண்டுகள் பல…….,