ஒரு ஏழை கூலி தொழிலாளி தனது நிறை மாத கர்ப்பினி மனைவியை பிரசவத்திற்க்காக
ஒரு ஏழை கூலி தொழிலாளி தனது நிறை மாத கர்ப்பினி மனைவியை பிரசவத்திற்க்காக
திருச்சி மருத்துவமனையில் சேர்க்கிறார், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மிகவும்
ப லவீனமாக இருக்கிறார், உங்கள் மனைவிக்கு உடனடியாக B + இரத்தம் ஒரு யூனிட் தே வை எங்களிடம் இருப்பு இல்லை, யாரவது ரத்தம் கொடுப்பவரை அழைத்துவர சொல் கி றார்கள்,
ஊரடங்கு செய்வதறியாது மலை த்து திருச்சி வீதிகளில் நடக் கிறார், ஒரு கா வ லரிடம் சி க்குகிறார், ஊரடங்கு நேரத்தில் வெளியே வரலாமா கண்டிக்கிறார் காவலர், த னது நிலை யை சொல்கிறார் அந்த ஏழை கூலி தொழிலாளி, சற்றும் யோ சி க்காமல் தனது இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனை விரைகிறார் காவலர் இரத்தம் வழங்குகி றார், தாயும், சேயுமாய் நலமாகிறது பிரசவம், ஏழை தனது க ண்ணீரை காவலரு க்கு நன்றி காணிக்கையாக்குகிறார், ஏ ழையை தட்டிக் கொடுத்துவிட்டு விடைபெறுகிறார் காவலர், செய்தி தீயாய் பரவி திருச்சி காவல் ஆணையர் கவனத்திற்க் கு செல்கிறது, கமி ஷனர் காவலரை பாராட்டி ரூ 25000 வழ ங் கு கிறார், பெற்றுக் கொண்டு பிரசவ மான மரு த்துவமனை க்குறிய பில்லை கட்டிவிட்டு மீதியை ஏழை கூலி தொழிலாளி யிடம் கொடுத்து சொல்கிறார் பயப்பாட வேண்டாம் இறை வன் இருக்கிறான்