சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி காமராஜ் சாலையில் கஷ்டம்சில் வேலை பார்க்கும் சகோதரர் 

சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி காமராஜ் சாலையில் கஷ்டம்சில் வேலை பார்க் கும் சகோதரர் 

சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி காமராஜ் சாலையில் கஷ்டம்சில் வேலை பார்க் கும் சகோதரர்  இருவர் உறவினரின் இறப்பு  நிகழ்வில் கலந்துவிட்டு  காமராஜ் சாலையில்  இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது எதிர்பாராத வகையில்  ஆம்புல ன்ஸ் வாகனம்  மோதி  விபத்துக்குள்ளாகினர் இருவரில்  ஒருவருக்கு லேசான  காயம் த லை யிலும் மற்றொருவருக்கு பலத்த காயம் கால்  எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் கழக  தலைவர் மாண்புமிகு  முதல்வர் அவர்களின் தவப்  புதல்வரும்  திருவல்லிக்கேணி  தொ குதி  சட்டமன்ற உறுப்பினர் அன்பு  சகோதரர் M.K.S.UTHAYANITHI STALIN,M.L.A, அவர்கள்  தா யுள்ளத்தோடு சம்பவ இடத்திற்கு  வந்து  போர்கால அடிப்படையில்  ஆம்புலன்ஸ் வரவை த்து  மருத்துவ சிகிச்சைக்கு  ஏற்பாடு செய்து  வாகனத்தில்  ஏற்றியபின் செல்லும் காட்சி,

முனைவர் சி. அமலதாஸ்,M.A,  தென் சென்னை மாவட்ட #பொருளாளர்,மித்ரன் பிரஸ் மீடி யா அசோசியேஷன்.