நண்பர் நித்திஷ் வீரா , உடல்நலம் குறித்து நேற்று விசாரித்தேன் .

நண்பர் நித்திஷ் வீரா , உடல்நலம் குறித்து நேற்று விசாரித்தேன் .

நண்பர் நித்திஷ் வீரா , உடல்நலம் குறித்து நேற்று விசாரித்தேன் . 2 நாட்களுக்குள் உடல் நல ம் தேறிடுவார் என சொன்னார்கள் . ஆனால் இன்று காலை 6 மணிக்கு அவர் இறந்து வி ட்டார் என்ற செய்தி வந்தது .அவரை எனக்கு புதுப்பேட்டை படத்திலிருந்து தெரியும் .அப் போ து நான் உதவி இயக்குனராக இருந்தேன். தனுஷ் மூலமாக எனக்கு பழக்கம் ஆனார் .அசுரனுக்கு பிறகு நிறைய படங்களில் நடிப்பதாக சொல்லிக்கொண்டிருந்தார் . அவரு டை ய இந்த இழப்பு அவர் குடும்பத்திற்கும் ,என்னைப்போல அவருக்கு தெரிந்தவர்களு க்கும் மிகப்பெரிய இழப்பு . – வெற்றிமாறன்