உத்தமபாளையம் காவல் நிலையத்தில் எஸ் ஐ ஜெயபாண்டியன்கட்டபஞ்சாய்த்து செ ய்வ தாக புகார்..
அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து போலி பத்திரம் பதிந்த லாட்டரி வியாபா ரிக் காக அப்பாவிகள் மீது பொய்வழக்கு பதிய போவதாக மிரட்டல் போலிஸ் உடந்தை என குற்றச்சாட்டு..
உத்தமபாளைய காவல் நிலையத்தில் சிவில் பிரச்சனையில் சார்பு ஆய்வாளர் ஜெயபா ண்டியன் கட்டப்பஞ்சாயத்து செய்து முத்தையா 65, சடையன் 70 சசிகுமார் ஆகிய அப் பாவிகள் மீது வழக்குப்பதிவு பண்ணுவதாக மிரட்டல் எனவும் கடந்த 26 ந்தேதி ஒரு நாள் முழுவதும் சட்டவிரோத காவலில் வைத்து மிரட்டியதாக புகார் தெரிவிக்கின்றனர். அனு மந்தபட்டியை சேர்ந்த லாட்டரி வியாபாரி முத்துராஜ் என்பவர் அரசு புறம்போக்கு நில த்தை ஆக்கிரமித்து போலியாக பத்திரப்பதிவு செய்து இடத்துக்கு அருகாமையில் அனு பவ பாத்தியத்தில் இருந்து வரும் நபர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டை சொல்லி 50 ஆயி
ரம் ரூபாய் லஞ்சம் கொடுத்து வழக்கு பதிவு பண்ணி கைது பண்ண போவதாக மிரட்டி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கதறல் சிவில் பிரச்சனையில் காவல்துறை தலை யிட கூடாது என்று பல்வேறு உத்தரவுகள் நீதிமன்றத்தில் பிறப்பித்துள்ளபோதும் தொ டர்ந்து இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் காவல்துறையை சேர்ந்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை.