இந்தியாவில் சிறு மற்றும் நடுத்தார வியாபாரங்கள் (SMBகள்) டிஜிட்டலாக இயலச் செய்வதற்கான அமேஸானி்ன்
50 லட்சம் சிறு மற்றும் நடுத்தர வியாபாரங்கள் இப்போது அமேஸான் பே பயன்படுத்துகின்றன
கிரானா ஸ்டோர்கள், சேவை வழங்குநர்கள், சிறு உணவகங்கள், இன்னும் பலர் அமேஸா ன் பே அல்லது QR குறியிடு மூலமாக டிஜிட்டல் செலுத்துதல்களை ஏற்கின்றனர்
1.5 லட்சத்துக்கும் நெருக்கமான சிறு மற்றும் நடுத்தர வியாபாரங்கள் சென்னையில் இப் போது அமேஸான் பே பயன்படுத்துகின்றன
டிஜிட்டல் பேமண்டுகளை தடையின் ஏற்பதை இயலச் செய்வதற்காக சிறு மற்றும் நடுத் தர வியாபாரங்களுக்கான அமேஸான் பே ஃபார் பிசினஸ் ஆப் துவங்கப்பட்டுள்ளது.
சென்னை, ஏப்ரல் 19, 2021: இந்தியாவில் சிறு மற்றும் நடுத்தார வியாபாரங்கள் (SMBகள்) டிஜிட்டலாக இயலச் செய்வதற்கான அமேஸானி்ன் பொறுப்பின் ஒரு பகுதியாக, அமே ஸான் பே இன்று டிஜிட்டல் பேமண்டுகளுக்கான உள்கட்டமைப்புடன் கூடிய 50 லட்சத்தி ற்கும் மேற்பட் அண்டைக் கடைகள் மற்றும் வியாபாரங்களுக்கு அதிகாரமளித்துள்ளதாக அறிவித்துள்ளது. 1.5 லட்சத்துக்கும் நெருக்கமான சிறு மற்றும் நடுத்தர வியாபாரங்கள் சென்னையில், இப்போது அமேஸான் பே பயன்படுத்துகின்றன இந்த SMBகள், அவற்றில் பெரும்பாலானவை முன்பு ரொக்கம் மூலமாக மட்டுமே பரிவர்த்தனை செய்து வந்தன, இப்போது அமேஸான் பே-யின் QR குறியீட்டினைப் பயன்படுத்தி தங்கள் வாடிக்கை யாள ர்களிடமிருந்து பேமண்டுக்ள ஏற்கின்றன.
அமேஸான் சம்பவில் “மேம்பட்ட இந்தியாவிற்கான புத்தாக்கம்” என்கிற அமர்வின் போது நந்தன் நிலேகனியுடனான உரையாடலின் போது, அமேஸான் மூத்தத் துணைத் தலைவர், ரஸ்ஸல் கிராண்டிநேட்டி இந்த மைல்கல் சாதனையை வெளிப்படுத்தினார்.
இந்த 50 லட்சம் SMBகள் என்பது வணிகர்கள் மற்றும் தொழில்முனைவர்களின் ஒரு மாறு ப்ப ட்டத் தொகுதியை உள்ளடக்குகிறது. 25 லட்சத்திற்கும் அதிகமான மளிகை,போன்ற ரீடெயில் மற்றும் ஷாப்பிங் கடைகள், சுமார் 10 லட்சம் உணவகங்கள் மற்றும் சிறு உண வகங்கள் போன்ற உணவு மற்றும் பான கடைகள், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட சலூன்கள் போன்றவை சேவைகளை வழங்குகின்றன, கிட்டத்தட்ட 4 லட்சம் சுகாதாரம் மற்றும் மரு த்துப் பராமரிப்பு, அதே சமயம் மீதமு்ள்ளவை டாக்ஸி டிரைவர்கள், ஆட்டோ டிரைவர்கள், பிளம்பர்கள் இன்னும் பல தொழலி்களை உள்ளடக்குகிறது.
SMBகளுக்கான டிஜிட்டல் பேமண்டுகளை ஏற்பதை எளிதாக்குவதற்காக “அமேஸான் பே ஃபார் பிசினஸ்” என்கிற மொபைல் செயலியை அமேஸான் பே துவங் கியுள்ளது. தற்போ து ஆண்டிராய்டில் கிடைக்கப் பெ றுகிறது, தங்களை பதிவு செய்து கொள்வதற்காக நா டு முழுவதிலும் வியபாரங்கள் இந்த செயலியைப் பயன்படுத்தலாம் ஒரு QR குறியீட்டினை உருவாக்கிக் கொண்டு நிமிடங்களில் டிஜிட்டல் பேமண்டுகளை ஏற்கத் துவங்கலாம். வாடி க்கையாளர்கள் ஏதேனும் UPI செயலியை அமேஸான் QR குறி யீட்டினை ஸ்கேன் செய்வதற் காக பயன்படுத்தி இந்த வியாபாரங்களுக்கு பணம் செலு த்தலாம்.
மகேந்திர நெரூர்கர், சிஇஒ, ஆமெஸான் பே இந்தியா இந்த நிகழ்ச்சியின் நெறியாளராக இருந்தார், அவர் சொன்னதாவது, “சிறு மற்றும் நடுத்தர வியாபரங்கள் நமது நாட்டின் பொ ருளாதாரத்தின் முதுகெலும்பாகும். 50 லட்சத்திற்கும் அதிகமான சிறு வியாபார உரி மையாளர்கள் மற்றும் தொழில்முனைவோர்களை டிஜிட்டல் பேமண்டுகளை ஏற்கச் செய் வதன் மூலம், நாங்கள் டிஜிட்டல் இந்தியாவில் அவர்களை உள்ளடக்குவதற்காக பய ணிக் கிறோம். அமேஸான் பே ஃபார் பிசினஸ் மேற்கொண்டு இந்த ஏற்பினை வினையூக்கம் செ ய்து நிமிடங்களில் டிஜிட்டல் பேமண்டுகளுக்கான சூழலமைப்பில் வணிகர்கள் நுழை வ தை இயலச் செய்யும். உலகின் மிகப் பெரிய டிஜி்ட்டல் பேமண்டுகளுக்காக வாதிட முடி யாத தளங்களில் ஒன்றான UPIஐ பயன்படுத்தி SMBகளுக்கான எங்களின் டிஜிட்டல் பேம ண்டு ஏற்பை உருவாக்கி அதிகரித்துள்ளோம்.”
அமேஸான் பே பின்வரும் பயன்களை வழங்குகிறது:
- பல்வேறு வகையான தொடர்பற்ற பேமண்டுகள் ஏற்பு முறைகள்: அமேஸான் QR குறியீட்டினை பயன்படுத்துகிற ஒரு SMB இடமிருந்து வாங்குவதற்கு அமேஸான் ஷாப்பிங் செயலியில் அல்லது வேறு பிற UPI செயலியிலிருந்தும் வாடிக் கை யா ளர்கள் ஸ்கேன் செய்து பணம் செலுத்தும் அம்சத்தைப் பயன்படுத்தலாம். UPI இய லச் செய்யப்பட்ட QR குறியீடு SMBகள் தங்கள் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பே மண்டுகளைப் பெறுவதற்கு அனுமதிக்கிறது.
- தங்கள் வியாபாரத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்பு: டிஜிட்டல் பேமண்டு ஏற்புத் தி றன் வணிகர்கள் பெரிய வாடிக்கையாளர் தளத்தை, குறிப்பாக வசதி மற்றும் சு காதாரத்திற்காக டிஜிட்டல் பேமண்டுகளை விரும்பு வாடிக்கையாளர்களை ஈர்ப் பதற்கு உதவுகிறது.
- பண ஊக்கத்தொகைகள்: டிஜிட்டல் வெகனில் சேருவதற்காக தகுதியுள்ள வணி கர்களை ஊக்குவிப்பதற்காக பல்வேறு வெகுமதித் திட்டங்களை அமேஸான் தொ டர்ந்து செயல்படுத்துகிறது. தற்போது, தகுதியுள்ள வணிகர்கள் டிஜிட்டல் பேம ண் டுகளை அமேஸான் பேவை பயன்படுத்தி ஏற்பதன் மூலம் ஒவ்வொரு நாளும் ரூ. 50 00 வரை வெல்லாம்.
- சிறப்புத் திட்டங்களுக்கான அணுகல்: அமேஸான் பே மூலம் பேமண்டுகளை ஏற் பதன் மூலம், இந்தியாவில் அமேஸான் சிறு வியாபாரங்கள் மற்றும் தொழில் மு னை வர்களுக்கு குறிப்பாக உருவாக்கியுள்ள பல்வேறு திட்டங்கள் மற்றும் பயன் களுக்கான அணுகலை SMBகள் பெறுகிறார்கள். இவை கருவிகள், ஏற்கனவே உள்ள நிரல்கள், புதிய வியாபார வாய்ப்புகள் இன்னும் பலவற்றிற்கான அணுகலை உள் ளடக்குகின்றன.
- தேசிய பொருளாதாரத்திற்கு ஆதரவளித்தல்: டிஜிட்டல் பேமண்டுகளை ஏற்பதன் மூ லம், வணிகர்கள் நிதிசார் நீரோட்டத்தின் ஒரு அங்கமாக ஆகலாம் மற்றும் ஒரு வலுவான டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் இலக்கிற்கு ஆதரவளிக்கலாம்.
அமேஸான் பேவைப் பயன்படுத்துவதைத் துவங்குவதற்காக, வணிகர்கள் அமேஸான் பே ஃபார் பிசினஸ் ஆப்பை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து இங்கே கிளிக் செய்வதன் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.