ஆர்பிஐ ரெபோ விகிதங்களை மாற்றாமல் வைத்திருக்கிறது:

ஆர்பிஐ ரெபோ விகிதங்களை மாற்றாமல் வைத்திருக்கிறது:

ஆர்பிஐ ரெபோ விகிதங்களை மாற்றாமல் வைத்திருக்கிறது: FD யில் முதலீடு செய்ய இதுதான் சிறந்த நேரம்.

ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்தா தாஸ் தலைமையில் இந்திய ரிசர்வ் வங்கியால் அமை க்க ப்பட்ட மானிட்டரி பாலிசி கமிட்டி, ஏப்ரல் 7, 2021 அன்று ரெபோ விகிதங்களை மாற் றாமல் அதே 4% விகிதத்தில் வைத்திருக்க முடிவு செய்தது. ஆர்பிஐ, சந்தையின் எதிர்பா ர்ப்புகளு க்கு இணையாக கடன் வட்டிவிகிதத்தை மாற்றாமல் தொடர்ந்து அப்படியே வை த்திருப்ப து இது ஐந்தாவது முறையாகும். அரசு செக்யூரிட்டீஸ் சந்தையில் ‘இணக்கமான நிலைப் பா ட்டை’ கடைப்பிடிக்கும் அதே வேளையில், எளிதில் பணமாக்கக் கூடிய செயல் பாடுக ளுக் காக எடுக்க வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்தவைகளும் மத்திய வங் கியா ல் அறிவிக்கப்பட்டது குறைக்கப்பட்ட ரெபோ விகிதங்கள் மற்றும் சந்தையில் எளி தில் பணமாக மாற்றக்கூடிய சாத்தியக்கூறு இல்லாதன் காரணமாக வங்கிகள் மற்றும் வாங் கியல்லாத நிதி நிறுவனங்கள் அவர்களது கடன் மற்றும் காலவரை FD வட்டி விகிதங் களை குறைத்தன.

முதலீட்டாளர்களுக்கான சிறப்பு சேமிப்புக்கள்

 தங்களது சேமிப்புக்களை வளர்த்தெடுக்க காத்துக்கொண்டிருக்கும் முதலீட்டாளர்களு க்கு, நம்பிக்கையான நிதி வழங்குபவர்கள் வழங்கும் கவர்ச்சிகரமான FD விகிதத்தை உறுதி செய்து கொள்வது சிறப்பாக இருக்கும். 7.25% வரை கவர்ச்சிகரமான வட்டிவிகித த்தை வழங்கும் Bajaj Finance online FD யில் முதலீடு செய்வதற்கு இதுதான் தக்க தருணமாக அமையக்கூடும்.பஜாஜ் பைனான்ஸ் FD யில் முதலீடு செய்வதன் மூலம் ஒருவருக்குக் கி டைக்கக்கூடிய பலன்கள் என்னென்ன என்பது இங்கு கொடுக்கப்பட்டுள்ளன:

கவர்ச்சிகரமான FD வட்டி விகிதம்

தற்போது வங்கிகளும் மற்றும் NFBC க்களும் FD வட்டிவிகிதத்தை 4% என்ற  அளவில் அளித் துவருகின்றன. பஜாஜ் பைனான்ஸ் FD யில் முதலீடு செய்வதன் மூலம் ஒருவர் மிகச்சிறந்த FD வட்டிவிகிதத்தைப் பெறலாம். இணையம் மூலம் அல்லாத நேரடி வழிகளில் இந்த FD யி ல் முதலீடு செய்வதன் மூலம் 7% வரையிலான வட்டிவிகிதப் பலனை மூத்த குடிமக்க ளல் லா தோரால் அடைய முடியும். அதேசமயம் இணையவழி FD யில் முதலீடு செய்யும் மூத்தகு டிமக்களல்லாதோர் 7.10% வரை வட்டிவிகிதத்தைப் பெறலாம். மூத்த குடிமக்களுக்கு இந்த FD வட்டிவிகிதம் 7.25% வரை உயரும், ஆக இதன் மூலம் சேமிப்புக்கள் மிக அதிக வளர்ச்சி யைக் காணும்.

வைப்புநிதிகளுக்கு மிக உயரிய பாதுகாப்பு

கூடுதல் வட்டிவிகிதத்துக்கும் மேலாக, உயரிய பாதுகாப்பு வசதிகளின் உத்திரவாத த்து டன் தங்களது சேமிப்புக்களை, பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியதையும்  ஒருவர் எதி ர்பார்ப்பார். CRISIL லின் FAAA மற்றும் ICRA வின் MAAA ஆகியவற்றில் பஜாஜ் பைனா ன்ஸ் FD க்களுக்கு மிக உயரிய பாதுகாப்பு மதிப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன. அது, ஒருவர து வைப்புநிதி பாதுகாப்பானவர்களிடம் வைக்கப்பட்டுள்ளதை குறிப்பிடுகிறது.  அத்துட ன் பணம் பெறுவதில்  தவறுதலோ தாமதமோ போண்ற இடர்கள் இல்லையென்பதையும் குறிக்கிறது.

மிக அதிக வசதிகள் மற்றும் நெகிழ்த் தன்மை

முதலீட்டாளர்கள் தங்களது வீட்டிலிருந்து கொண்டே முதலீடு செய்ய, வசதியாக தொடக்க த்திலிருந்து இ றுதிவரை இணையம் வழியாக தாள்கள் தேவை ப்ப டா த நடைமுறைகளை பஜாஜ் பைனான்ஸ் அளிக்கிறது. இதுதவிர, எளிதான FD interest calculator ஐயும் ஒருவர் கா ணலாம் மற்றும் ஒருவரது சேமிப்புக்களை எளிதாக வளர்ச் சிய டையச் செய்ய, இணக்க மான காலவரையறை மற்றும் வட்டி பெறும் கால இடை வெளி யை  விருப்பத் தேர்வுகளி லி ருந்து தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். 

தற்போதைய சந்தை நிலவரம் ஒருவரது சேமிப்புக்களை பாதுகாப்பாக வைத்த்கிருக்கும் பொருட்டு, நிலையான வருமானமளிக்கும் திட்டங்களை தேர்ந்தெடுக்க வேண்டியதை அ த்தியாவசியமாக்குகிறது. எளிதாகப் பணமாக மாற்றிக்கொள்வதில் உள்ள  பிரச்சி னைக ளை தவிர்க்க கையிலிருக்கும் அனைத்து நிதியையும் ஒரே FD யில் முதலீடு செய்வதைத் தவிர்த்து படிப்படியாக உயரும் FD திட்டம் மூலமாகவும் ஒருவர் பயனடைய முடியும். இருப் பினும் அவசரமாக பணம் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள FDக்கு எதிராக கடன் பெற்றுக்கொள்ளலாம்.