பிரபல தமிழ் ,ஹிந்தி திரைப்பட தயாரிப்பாளர் அணுரோஷினி பிலிம்ஸ் A.V.மோகன் அவர்கள் உடல்நலக் குறைவால் சற்று முன் காலமானார்.

பிரபல தமிழ் ,ஹிந்தி திரைப்பட தயாரிப்பாளர் அணுரோஷினி பிலிம்ஸ் A.V.மோகன் அவர்கள் உடல்நலக் குறைவால் சற்று முன் காலமானார்.

பிரபல தமிழ் ,ஹிந்தி திரைப்பட தயாரிப்பாளர் அணுரோஷினி பிலிம்ஸ் A.V.மோகன் அவர்கள் உடல்நலக் குறைவால் சற்று முன் காலமானார்.அவருக்கு வயது 81(11.07.1940) .தமிழில் தாலி தானம் ,விவாகா ஜீவன் என்ற இரு தமிழ் திரைப்படங்களை இயக்கி தயாரித்துள்ளார்.இந்தியில் Killers, Criminal, Sultana Daku, Goong, Taxi Taxi, Daku Aur Mathama, Mere Bewi Ke Shadi, Daamad, Dharma Shatru, Pyaara Dost, Kanoon Meri Muthi Ma, Whem போன்ற 12க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்து உள்ளார்.250 க்கும் மேற்பட்ட ஆங்கில மொழி மாற்றுப்படங்களை வாங்கி தமிழில் வெளியிட்டு உள்ளார் .

அதில் முக்கியமான படங்கள் Eight Below,The Da Vinci Code,The Hills Have Eyes,X Men,The Last Sta n d,Kung fu Hustle,Harry Potter and the goblet of fire,Superman Retur ns,Chr oni cles of nornia,The Water Horse,V for Vendetta,So Close,The Incredibels,Goldfinger,The Spy Who Loved Me,The Adventures of Sharkboy and Lav agirl in 3-d,Octopussy ,Magnificent Seven 1960 உள்ளிட்ட பல படங்களை வெளியிட்டு உள்ளார். இ வர் வெ ளியிட்ட 95 சதவீத படங்கள் வெற்றி படங்களே .மக்களின் ரசனையை புரிந்து வைத்து இருந்தார். அன்னாரின் இறுதிச்சடங்கு நாளை மதியம் 4 மணிக்கு நெசப்பாக்கம் சுடுகாட்டில் நடைபெறுகிறது . வீட்டு விலாசம் : XS Real La Celeste,P2/3E,3RD Floor,Rajarajeswari Nagar,Madhanandapuram,1st main road,Kurinji Nagar,Mugalivakkam,chennai-125.தொடர்புக்கு : 9840315197