‘தீதும் நன்றும்’ திரைப்பட விமர்சனம்

‘தீதும் நன்றும்’ திரைப்பட விமர்சனம்

நடிகர், நடிகைகள்-;

ராசு ரஞ்சித், , ஈசன், அபர்ணா பாலமுரளி, லிஜோமோல் ஜோஸ், இன்பா, சந்தீப்ராஜன், கா லயன் சத்யா, கருணாகரன் மற்றும் பலர் .

தொழில்நுட்ப கலைஞர்கள்-;

இயக்குனர்  – ராசு ரஞ்சித் , பாடல் வரிகள் ; முத்தமில்,பி ஆர் ஓ ;யுவ்ராஜ் ,பாடல்கள்:  புரு ஷோ த்தமன், வீரையன், படத்தொகுப்பு: ராசு ரஞ்சித் ,ஒளிப்பதிவு : கெவின் ராஜ், இசை : சி.சத்யா,  தயாரிப்பு : எச்.சார்ல்ஸ் இம்மானுவேல் , தயாரிப்பு நி றுவனம்; என்.எச்.ஹரி சில்வர்ஸ்கிரீன்ஸ் மற்றும் பலார் பண்ணியாடி ற்றினார் .

திரை கதை-;

வட சென்னையில் மீன் மார்க்கெட்டில் வேலை செய்யும் தாஸ் (ஈசன்), சிவா (ராசு ரஞ்சித்) நண்பர்கள். திடீரென்று இவர்கள் கொள்ளை சம்பவத்திலும் ஈடுபடுகின்றனர். மற்றொரு தோஸ்த் மாறா இவர்களுடன் கூட்டணி சேர்ந்து கொள்ளையடிக்கிறான்.டாஸ்மாக் கடை யில் கொள்ளையடிக்கும்போது போலீசிடம் சிக்குகின்றனர். மூவரில் மாறா தப்பிச் செ ன்றுவிட தாஸ். சிவா போலீசிடம் சிக்கிக்கொள்கின்றனர். ஒருவருடம் ஜெயில் தண்டனை அனுபவிக்கின்றனர். விடுதலையாகி வரும்போது தாஸை மனைவி ஏற்க மறுக்கிறாள். ந ண்பர்களான ராசு ரஞ்சித், ஈசன், சந்தீப் ராஜ் ஆகியோர் சிறு சிறு திருட்டு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஒரு திருட்டின் போது ராசு ரஞ்சித், ஈசன் போலீசிடம் சிக்கி சிறைக்கு சென்றுவிடுகி றா ர்கள். சந்தீப் ராஜ் தப்பித்துவிடுகிறார். சிறையில் இருந்து வெளியே வரும் ராசு ரஞ்சித் மற்றும் ஈசன் திருடுவதை நிறுத்திவிட, அவர்களுடன் மீண்டும் இணையும் சந்தீப் ராஜ், செய்யும் துரோகத்தால் நண்பர்களின் வாழ்க்கை, தடம் மாறி சின்னாபின்னமாகிறது.         இனி தப்பு செய்ய மாட்டேன் என்று சொல்லி மனைவியுடன் இணைகிறான், திடீரென்று இவர்கள் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட பணம் இல்லாமல் தாஸ் தி ண்டாடுகிறான். அந்த நேரத்தில் வரும் மாறா (சந்தீப் ராஜன்) அவர்களுக்கு பண ஆசை காட்டி மீண்டும் தப்பு செய்ய தூண்டுகிறான். இதில் தாஸ் கதை முடிகிறது. நண்பனை கொன்றவனை சிவா பழிவாங்குவதே கிளைமாக்ஸ்.

படத்தின் முன்னோட்டத்தை பார்க்கவும் -;

திரைப்பட விமர்சனம்-;

வட சென்னையில் மீன் மார்க்கெட்டில் வேலை செய்யும் தாஸ் (ஈசன்), சிவா (ராசு ரஞ்சித்) நண்பர்கள். திடீரென்று இவர்கள் கொள்ளை சம்பவத்திலும் ஈடுபடுகின்றனர். மற்றொரு தோஸ்த் மாறா இவர்களுடன் கூட்டணி சேர்ந்து கொள்ளையடிக்கிறான்.டாஸ்மாக் க டை யில் கொள்ளையடிக்கும்போது போலீசிடம் சிக்குகின்றனர். மூவரில் மாறா தப்பிச் சென் றுவிட தாஸ். சிவா போலீசிடம் சிக்கிக்கொள்கின்றனர். ஒருவருடம் ஜெயில் தண்டனை அனுபவிக்கின்றனர். விடுதலையாகி வரும்போது தாஸை மனைவி ஏற்க மறுக்கிறாள். இ னி தப்பு செய்ய மாட்டேன் என்று சொல்லி மனைவியுடன் இணைகிறான், நண்ப ர்களா ன ராசு ரஞ்சித், ஈசன், சந்தீப் ராஜ் ஆகியோர் சிறு சிறு திருட்டு வேலைகளில் ஈடுபட்டு வரு கிறார்கள்.

ஒரு திருட்டின் போது ராசு ரஞ்சித், ஈசன் போலீசிடம் சிக்கி சிறைக்கு சென்றுவி டுகிறா ர்க ள்.  சந்தீப் ராஜ் தப்பித்துவிடுகிறார். சிறையில் இருந்து வெளியே வரும் ராசு ரஞ்சித் மற்று ம் ஈசன் திருடுவதை நிறுத்திவிட, அவர்களுடன் மீண்டும் இணையும் சந்தீப் ராஜ், செய்யும் துரோகத்தால் நண்பர்களின் வாழ்க்கை, தடம் மாறி சின்னாபின்னமாகிறது.    திடீரென்று இவர்கள் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட பணம் இல்லாமல் தாஸ் தி ண்டாடுகிறான். அந்த நேரத்தில் வரும் மாறா (சந்தீப் ராஜன்) அவர்களுக்கு பண ஆசை காட்டி மீண்டும் தப்பு செய்ய தூண்டுகிறான். இதில் தாஸ் கதை முடிகிறது. நண்பனை கொன்றவனை சிவா பழிவாங்குவதே கிளைமாக்ஸ்.நண்பர்களான ராசு ரஞ்சித், ஈசன், சந்தீப்ராஜ் ஆகியோர் சிறு சிறு திருட்டு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஒரு திருட்டின் போது ராசு ரஞ்சித், ஈசன் போலீசிடம் சிக்கி சிறைக்கு சென்று விடுகி றார் கள். சந்தீப் ராஜ் தப்பித்துவிடுகிறார். சிறையில் இருந்து வெளியே வரும் ராசு ரஞ்சித் மற் றும் ஈசன் திருடுவதை நிறுத்திவிட, அவர்களுடன் மீண்டும் இணையும் சந்தீப் ராஜ், செ ய் யும் துரோகத்தால் நண்பர்களின் வாழ்க்கை, தடம் மாறி சின்னாபின்னமாகிறது.  உயிர் கொடுக்கும் நட்பு, துரோகம் செய்யும் நட்பு, என நட்பை மையப்படுத்திய கருவை இய ல்பா கவும், கமர்ஷியலாகவும் சொல்லும் படம் தமிழ் சினிமாவில் பல வந்திருந்தாலும், இந்த படத்தின் சுவாரஸ்யமான திரைக்கதை படத்தை ரசிக்க வைக்கிறது.கதாநாயகர்களாக நடித்திருக்கும் ராசு ரஞ்சித், ஈசன் இருவரும் கதாப்பாத்திரத்திற்கு சரியான தேர்வாக இரு ப்பதோடு, நடிப்பிலும் எந்த குறையும் வைக்கவில்லை. வில்லனாக நடித்திருக்கும் சந்தீப் ராஜும் கவனிக்க வைக்கிறார்.

கதாநாயகிகளாக நடித்திருக்கும் அபர்ணா பாலமுரளி, லிஜிமோல் ஜோஸ் இருவரும் அரி தாரம் பூசாத அழகிலும், அளவான நடிப்பிலும்கவர்கிறார்கள். அபர்ணா பாலமுரளியின் கதாப்பாத்திரம், காதலால் வாழ்க்கையை இழந்து பரிதவிக்கும் பெண்களின் நிலையை பிரதிபலிக்கிறது.ஹீரோக்களின் நண்பராக வரும் இன்பா சில இடங்களில் சிரிக்க வை க்கிறார். காலயன் சத்யா, கருணாகரன் ஆகியோரின் நடிப்பும் கச்சிதம்.கெவின் ராஜின் ஒளிப்பதிவு கதைக்களத்திற்கு ஏற்ப பயணித்துள்ளது. சி.சத்யாவின் இசையில் பாட ல்க ளும், பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் பலம்.படத்தை இயக்கியிருக்கும் ராசு ரஞ்சி த் தான் படத்தொகுப்பும் செய்திருக்கிறார். தான் சொல்வது ரசிகர்களுக்கு பழக்கப்பட்ட கதை தான் என்றாலும், திரைக்கதை மற்றும் படத்தொகுப்பு மூலம் கூடுதல் சுவாரஸ் யத் தோடு சொல்லியிருக்கிறார்.

திருட்டு வேலைகளில் நண்பர்கள் ஈடுபடும் காட்சிகள் விறுவிறுப்பாக உள்ளது. குறிப்பாக டாஸ்மாக்கில் திருடும் போது, அங்கு போலீஸ் வர, அதில் இருந்து எப்படி தப்பிக்க போகி றார்கள், என்ற எதிர்ப்பார்ப்பும் அதனை தொடர்ந்து வரும் சம்பவங்களும் படத்தை ரசிக்க வைக்கிறது.முதல் பாதி முழுவதையும் சுவாரஸ்யமாகவும், எதிர்ப்பார்ப்புடனும் நகர்த்து ம் இயக்குநர், இரண்டாம் பாதியில், இதை தான் சொல்லப் போகிறார், என்பது சற்று யூகிக் கும்படி இருந்தாலும், நேர்த்தியான திரைக்கதை மற்றும் காட்சிகள் படத்தை வேகமாக நக ர்த்தியிருக்கிறது.ரவுடியிஸம், கொள்ளை என கதைக் கரு அமைக்கப்பட்டிருக்கிறது. அது வும் வட சென்னை பகுதி கதை என்பதால் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு பஞ்சம் இல்லை. முதல் காட்சியிலேயே பெட்ரோல் பங்க் கொள்ளையை அரங்கேற்றுகின்றனர்.

தாஸாக வரும் ஈசன், சிவாவாக வரும் ராசு ரஞ்சித், மாறாவாக வரும் பிரதீப். அதே இடத் தில் பங்கு பிரிகின்றனர்.அபர்ணாவை சீக்கிரமே திருமணம் செய்துகொண்டு குடும்பம் குழந்தை என்று குடும்ப சிக்கலலில் ஆழ்கிறார் ஈசன். திருட்டு வழக்கில் ஜெயிலுக்கு செ ன்று வந்ததால் தனக்கு குழந்தை முகத்தை கூட காட்டமாட்டேன் என்று அபர்ணா கதவை சாத்தியதும் கதறி அழும் ஈசன் உருக்கம் காட்டுகிறார்.ராசு ரஞ்சித், லிஜோமோல் மீது கா தல் கொண்டு அவர் பின்னால் சுற்றுவதும் விட்டருகே ஃபாலோ செய்து திடீரென்று யா ருக்கோ நடக்கும் நிச்சயதார்த் தத்தை லிஜோ மோலுக்குதான் நடக்கிறது என்று எண்ணி அந்த வீட்டுக்குள் நுழைத்து ரகளை செய்துவிட்டு அது வேறு ஒரு பெண்ணுக்கு நடக்கும் நிச்சயதார்த்தம் என்று தெரிந்ததும் அதிர்ச்சி அடைவதும் உடனே அவர்களை அந்த குடும்பத்தினர் துரத்தி துரத்தி அடிப்பதும் செம சீன். ராசு, ஈசன் நண்பராக வரும் அந்த குண்டு நபர் அடிக்கும் லூட்டி காமெடி ரகளை.

அபர்ணா முரளிக்கு நடிக்க நல்ல வாய்ப்பு. காதலியாக கசிவதும், குழந்தைக்கு தாய் ஆகி கஷ்டத்தில் தவிப்பதுமாக பெயரை தக்க வைக்கிறார். லிஜோ மோல் காதலில் போக்கு கா ட்டி ராசுவை அலையவிடுவது காதல் சீண்டல்கள். கண்களால் கவிதை மொழி பேசி கவர் கிறார் லிஜோ. வெள்ளை தாடி மீசை வில்லன் புது ஸ்டைலில் கவர்கிறார்.ஹீ ரோவாக நடி த்திருக்கும் ராசு ரஞ்சித் இயக்குனராகவும் பொறுப்பை தக்க வைத்தி ருக்கிறார். திரைக் கதையில் குழப்பம் இல்லாமல் எதிர்பாராத திருப்பங்களுடன் காட்சிகளை அமைத்து ஷா க் தந்திருக்கிறார். சி. சத்யா இசையும், கெவின் ராஜ் ஒளிப்பதிவும் பக்க பலம். 

இது என் தனிப்பட்ட விமர்சனம் எனவே தயவு செய்து திரையரங்குக் சென்றுற் திரை ப்ப டத்தை பார்க்கவும்.

எழுதியவர் – டி.ஹெச்சு பிரசாத்- பி 4 யு மதிப்பு -3.5 / 5