இந்தப் புத்தாண்டில் , பஜாஜ் பைனான்சின் இணையவழி நிலை வைப்பு (FD
இந்தப் புத்தாண்டில் , பஜாஜ் பைனான்சின் இணையவழி நிலை வைப்பு (FD) மூலம் உங்களது சேமிப்பை வளர்ச்சியடையச் செய்யுங்கள்.
2020 ஆம் ஆண்டில் மிகப்பெரிய 4.2% வீழ்ச்சியைச் சந்தித்த பிறகு உலகளவிலான ஜிடிபி அதிலிருந்து மீண்டெழும் நம்பிக்கையின் ஒளிக்கீற்று மின்னுகிறது. அடுத்த நிதியா ண் டில் இது 4.6% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, புதிய ஆண்டின் தொ டக்கத்தில், சந்தைகள் எழுச்சி காணும் என்ற முதலீட்டாளர்களின் எதிர்பார் ப்போடு,ஒரு புத்தம் புதிய ஆரம்பத்தின் நம்பிக்கையும் உடன் வருகிறது..ஒரு எதிர்பாராச் செலவு நிதி யை உருவாக்குவது எப்போதுமில்லாத வகையில் இப்போது மிக அத்தியாவசியமானது என்பதை 2020 ஆம் ஆண்டு நமக்குக் கற்பித்தது.
நிலை வைப்பு (fixed deposit)போன்ற நிதித்திட்டங்களில் மொத்தமாக ஒரு தொகையை முத லீடு செய்வது,எதிர்காலத்தைப் பாதுகாக்க உங்களுக்கு உதவும் அதே சமயம், உங்கள் குறு கிய மற்றும் நீண்ட கால இலக்குகளை பூர்த்தி செய்யவும் உதவும்.. அதற்கான விருப்பத் தே ர்வுகள் இன்றைய சந்தையில் அதிகளவில் இருந்தாலும், பஜாஜ் பைனான்ஸ் இணை ய வழி நிலை வைப்பு கணக்கை விருப்பத்தேர்வாகக் கருதுவது ஒரு புத்திசாலித்தனமான செய லாக இருக்கும். பஜாஜ் பைனான்ஸ்நிலை வைப்பு கணக்கில் முதலீடு செய்ய தேர் ந்தெடுப்பதன் மூலம் 2021 ஆம் ஆண்டில் உங்கள் சேமிப்பை நீங்கள் வளர்ச்சியடையச் செய்யக்கூடிய சில வழிகள் இதோ.
வைப்புத் தொகைக்கு கவர்ச்சிகரமான வருமானம்.
குறிப்பாக 2020 ஆம் ஆண்டில் வைப்புத் தொகையின் மீதான வட்டி விகிதங்களை அனை த்து வங்கிகள் மற் றும் நிதி நிறுவனங்கள் குறைப்பதற்கு வழிவகு த்த, ரெப்போ வட்டி விகி த குறைப்புக்களுக்குப் பி றகு, இதர வங்கிகள் மற்றும் கடன் வழங்குன ர்களு டன் ஒப்பிடு கை யில், பஜாஜ் பைனான்ஸ் வழங்கும் நிலை வைப்பு வட்டி விகிதங்கள் (FD interest rates) மிகவும் கவர்ச்சிகரமானவையாக விளங்குகிறது.
60 வயதிற்குட்பட்ட ஒரு நபராக, பஜாஜ் பைனான்ஸ் நிலை வைப்பு கணக்கில் நேரடியான முறையில் நீங்கள் முதலீடு செய்யும்போது, வட்டி விகிதம் 6.60% வரை பெற்று நன்மைக ளை அடையலாம் .இருப்பினும், இணையவழியில் முதலீடு செய்யும் மூத்த குடிமக்க ளல் லாதவர்களுக்கு ஊக்கம் தரும் விதமாக கூடுதல் 0.10% சதவீத வட்டியை பஜாஜ் பைனா ன்ஸ் இணையவழி நிலை வைப்பு கணக்கு வழங்குகிறது. இதன் மூலம், 6.70% வரையி லான உறுதியான வருமானத்தைப் பெற்று உங்கள் சேமிப்பை வளர்க்கலாம்.
விளக்குவதற்கு ஒரு உதாரணமாக, நீங்கள் பஜாஜ் பைனான்ஸ் இணையவழி நிலை வைப்பு கணக்கில் ஒரு ஐந்து வருடகாலம் முதலீடு செய்யும் 60 வயதிற்குட்பட்ட ஒரு தனிநபர் என்று வைத்துக் கொள்வோம். இதர வங்கிகளுடன் ஒப்பிடும்போது, இந்த நிறுவனம் வழ்ங்கும் இணையவழி நிலை வைப்பு நிதி திட்டத்தில் உங்கள் சேமிப்பு எவ்வாறு வளர்ச்சியடையும் என்பது இங்கே காட்டப்பட்டுள்ளது: