சென்னை ஜாபர்கான்பேட்டை ரெட்டி இளைஞர் பேரவை தலைமை அலுவலகத்தில்
ஓ .பி . ராமசாமி ரெட்டியாருக்கு அரசினர் தோட்டத்தில் சிலை அமைக்ககோரி ரெட்டி இளைஞர் பேரவை அரசுக்கு கோரிக்கை.
மறைந்த முன்னாள் ஒருங்கிணைந்த சென்னை மாகாண முதல்வர் ஓ .பி . ராமசாமி ரெ ட்டியாருக்கு அரசினர் தோட்டத்தில் வெண்கலசிலை அமைக்ககோரி ரெட்டி இளைஞர் பேரவை பத்திரிக்கையாளர் சந்திப்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
சென்னை ஜாபர்கான்பேட்டை ரெட்டி இளைஞர் பேரவை தலைமை அலுவலகத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது:-
முன்னாள் சென்னை மாகாண முதல்வர் ஓர் .பி. இராமசாமி ரெட்டியார் முழு உருவ வெ ண்கல சிலையை அரசினர் தோட்டத்தில் 125 ஆவது ஆண்டு நிறைவு விழாவுக்கு முன் னரே அரசு அமைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது .எங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கையாக போராட்டத்தில் ஈடுபட தயங்கமாட்டோம் என்று தெரிவித்தார் .
மேலும் சாதி சான்றிதழ் வழங்குவதில் அரசு குறிப்பாக ரெட்டி சமூகமக்களுக்கு பாரா பட்சம் காட்டுகிறது . எஸ். டி பழங்குடியினர் பிரிவில் வரும் கொண்டா ரெட்டி ,கொண்ட காப்பு , போன்றவர்களுக்கு சான்றிதழ் வழங்குவதில் ஆகட்டும் , பிற்படுத்தப்பட்ட பட்டி யவில் உள்ள பிற பிரிவினருக்கும் ஆகட்டும், எஃப் சி எனப்படும் உயர் வகுப்புக்கான 10% இட ஒதுக்கீடு தமிழகத்தில் அமல்படுத்த படாமல் இருக்கிறது . தமிழகத்தில் எல்லா வகை யிலும் சாதி சான்றிதழ் பெறுவதற்கு ரெட்டியார் சமூகம் மிகவும் பாதிப்பு வருகிறது. இப்பி ரச்சினை தொடர்பான கோரிக்கைகளை உடனடியாக பரிசீலித்து தீர்வு காண வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம். மேலும் இப்பத்திரிக்கையாளார் சந்திப்பில் தலைவர் எஸ். இரவீந்திர ரெட்டி, பொதுச் செயலாளர் வி.செல்வராஜு, துணைத் தலைவர்கள் முடிச்சூர் சி.பி.ஆர்.தாமோதரன், பி.மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஓ .பி . ராமசாமி ரெட்டியாருக்கு அரசினர் தோட்டத்தில் சிலை அமைக்ககோரி ரெட்டி இ ளைஞர் பேரவை அரசுக்கு கோரிக்கை. மறைந்த முன்னாள் ஒருங்கிணைந்த சென்னை மாகாண முதல்வர் ஓ .பி . ராமசாமி ரெட்டியாருக்கு அரசினர் தோட்டத்தில் வெண் கல சிலை அமைக்ககோரி ரெட்டி இளைஞர் பேரவை பத்திரிக்கையாளர் சந்திப்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
சென்னை ஜாபர்கான்பேட்டை ரெட்டி இளைஞர் பேரவை தலைமை அலுவலகத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது:-
முன்னாள் சென்னை மாகாண முதல்வர் ஓர் .பி. இராமசாமி ரெட்டியார் முழு உருவ வெ ண்கல சிலையை அரசினர் தோட்டத்தில் 125 ஆவது ஆண்டு நிறைவு விழாவுக்கு முன் னரே அரசு அமைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது .எங்கள் கோ ரிக்கையை ஏற்கவில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கையாக போராட்டத்தில் ஈடுபட தயங்கமாட்டோம் என்று தெரிவித்தார் . மேலு ம் சாதி சான்றிதழ் வழங்குவதில் அரசு குறி ப்பாக ரெட்டி சமூகமக்களுக்கு பாராபட்சம் காட்டுகிறது .
எஸ். டி பழங்குடியினர் பிரிவில் வரும் கொண்டா ரெட்டி ,கொண்ட காப்பு , போன்றவர்க ளுக்கு சான்றிதழ் வழங்குவதில் ஆகட்டும் , பிற்படுத்தப்பட்ட பட்டியவில் உள்ள பிற பிரிவி னருக்கும் ஆகட்டும், எஃப் சி எனப்படும் உயர் வகுப்புக்கான 10% இட ஒதுக்கீடு தமிழகத் தில் அமல்படுத்த படாமல் இருக்கிறது . தமிழகத்தில் எல்லா வகையிலும் சாதி சான்றித ழ் பெறுவதற்கு ரெட்டியார் சமூகம் மிகவும் பாதிப்பு வருகிறது. இப்பிரச்சினை தொடர்பான கோரிக்கைகளை உடனடியாக பரிசீலித்து தீர்வு காண வேண்டும் என்று கேட்டு கொள் கிறோம். மேலும் இப்பத்திரிக்கையாளார் சந்திப்பில் தலைவர் எஸ்.இரவீந்திர ரெட்டி, பொ துச் செயலாளர் வி.செல்வராஜு, துணைத் தலைவர்கள் முடிச்சூர் சி.பி.ஆர்.தாமோ தரன், பி.மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.