தளபதி விஜயின் ‘வாத்தி கம்மிங் ‘ பாடலுக்கு நடனம் ஆடிய ஜப்பானிய பெண் !!

தளபதி விஜயின் ‘வாத்தி கம்மிங் ‘ பாடலுக்கு நடனம் ஆடிய ஜப்பானிய பெண் !!

தமிழ் சினிமாவின் உட்ச நட்சத்திரமாக இருக்கும் தளபதி விஜயின் மாஸ்ட ர்  திரைப் பட த்தின் அனைத்து பாடல்களும் பெரிய ஹிட். குறிப்பாக தளபதி விஜய் அவர்கள் பாடிய “குட் டி ஸ்டோரி” , மற்றும் வாத்தி கம்மிங் ஆகிய பாடல்கள் அதிக அளவில் ரசிகர்களை கவர்ந்தது .

https://twitter.com/Harada_Mao/status/1334532480624287745?s=08

இன்று தளபதி விஜய் திரையுலகில் 28 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் . ரசிகர் கள் #28YearsOfBelovedVIJAY என்ற ஹாஸ்டேகில் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டாடி வருகின்றனர் . இந்நிலையில் ஜப்பானை சேர்ந்த பெண் ஒருவர் #28YearsOfBelovedVIJAY ஐ முன்னிட்டு வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடி விடியோவை ட்விட்டரில் பதிவிட்டு ள்ளார் .தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது .