ஏத்தர் எனர்ஜி, இந்தியாவில் மின்சார வாகனப் பிரிவில் அதன் வகையில் முதலாவதாக ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது,

ஏத்தர் எனர்ஜி, இந்தியாவில் மின்சார வாகனப் பிரிவில் அதன் வகையில் முதலாவதாக ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது,

ஏத்தர் 450X வாங்குவதில் பை-பேக் திட்டத்தை ஏத்தர் எனர்ஜி அறிமுகப்படுத்துகிறது

  • 3 ஆண்டுகளின் முடிவில் ஏத்தர் 450X –க்கு உறுதியளிக்கப்பட்ட பைபேக் ரூபாய் 85,000*
  • மேலும் ஏத்தர் 450X வாங்குவதை இயலச் செய்வது மற்றும் உடமை தீர்வுகளையும் மேம்படுத்துகிறது
  • ஏத்தர் 450 பிளஸ் விலை குறைக்கப்பட்டது

சென்னை, அக்டோபர் 20, 2020: ஏத்தர் எனர்ஜி, இந்தியாவில் மின்சார வாகனப் பிரிவில் அதன் வகையில் முதலாவதாக ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது, அது ஏத்தர் 450X க்கான ‘அஷ்யூர்டு பைபேக்’ திட்டம். 3 ஆண்டுகளின் முடிவில் ஏத்தர் 450X -க்கு உறுதியளிக்கப்பட்ட பை-பேக் ரூபாய் 85,000* -க்கு ஏத்தர் எனர்ஜி உத்தரவாதம் அளிக்கிறது.

இந்தியாவில் உள்ள ஒருசில “மேக் இன் இந்தியா” மின்சார வாகன உற்பத்தியாளர்களில் ஒன்றான ஏத்தர் எனர்ஜி தனது சொந்த லி-அயன் பேட்டரி பேக்குகளையும், ஏத்தர் 450 தயா ரிப்பு வரிசையில் ஒட்டுமொத்த வலுவான தளத்தையும் உருவாக்கியுள்ளது. தயாரிப்பு வரிசையின் நம்பகத்தன்மை 2018 முதல் பெங்களூரு மற்றும் பின்னர் சென்னையில் சோ திக்கப்பட்டது, மேலும் செயல்திறனில் அதிக நிலைத்தன்மையைக் கண்டதும், ஏத்தர் என ர்ஜி ஒரு தனித்துவமான பைபேக் திட்டத்தை அறிமுகப்படுத்தியு ள்ளது. தற்போதுள்ள ஏத் தர் 450 உரிமையாளர்கள் காண்பதுபோல, உற்பத்தியின் உயர் நம்பகத்தன்மை, மறுவிற்ப னை சந்தையில் ஸ்கூட்டர்கள் ஒரு வலுவான மதிப்பைக் கொடுக்கும் என்பதை உறுதி செ ய்யும்.

நாட்டில் மின்சார வாகன ஏற்பிசைவை துரிதப் படுத் தும் முயற்சியில், பைபேக் திட்டம் என்பது ஏத்தர்  என ர்ஜியின் மற்றொரு தைரியமான நடவடிக்கையாகும். ஏத்தர் கிரிட், மின்சார வாகனத்தை மையமாகக் கொ ண்ட அனுபவ மையங்கள் மற்றும் அதிக ஈடுபாடு கொ ண்ட உரிமையாளர் மன்றம் போன்ற முன்மு யற் சிகளுடன், ஏத்தர் எனர்ஜி வெறும் ஸ்கூட்டர்களை உருவாக்குவதற்கும் அப்பால் சென்றுள்ளது.

புதிய பைபேக் திட்டத்தைத் தவிர, ஏத்தர் 450X விற்பனை துவக்கத்திற்காகச் சில வாங்கு வதை இயலச் செய்யும் தீர்வுகளை ஏத்தர் எனர்ஜி மேம்படுத்தியுள்ளது. பெங்களூரு மற்று ம் சென்னையில் லீஸ் மாடலின் வெற்றிக்குப் பின்னர், ஏத்தர் எனர்ஜியானது அனைத்து நகரங்களிலும் ஏத்தர் 450X க்கு அவற்றை நீட்டிக்கும். முழுமையாக ஏற்றப்பட்ட ஏத்தர் 450X -ஐ குறைந்த விலைப் புள்ளியில் மற்றும் சொற்ப அளவிலான மாதாந்திர கட்டணத்தில் அடை வதற்கு இந்த மாடல் வாடிக்கையாளர்களை அனுமதிக்கிறது. தற்போதைய பொ ருளாதார சூழலில், முழுமையாக வாங்குவதை தேர்வு செய்ய விரும்பாத வாடிக்கை யாளர்களின் ஒரு பிரிவினருக்கு இது குறிப்பிடத்தக்கதாக இருக்கலாம். 

ஏத்தர் 450X இன் உடமையின் ஒட்டுமொத்த செலவைக் குறைக்க, பெங்களூரு நுகர்வோர் தங்கள் ப ழைய பெட்ரோல் ஐசிஇ 2-சக்கர வாகனத்தைப் பரிமாறிக் கொள்ளலாம், மற்ற வர்கள் ஏத்தர் எனர்ஜியுடன் ஒரு இணைப்பு கொண்டுள்ள கூட்டாளர்களிடமிருந்து குறைந் த வட்டி விகிதக் கடன்களைத் தேர்வு செய்யலாம். 139,990 ரூபாயில் வாங்கக்கூடிய ஏத்தர் 450 பிளஸ் மாடலின் எக்ஸ்ஷோரூம் விலையையும் ஏத்தர் எனர்ஜி குறைத்துள்ளது.

ஏத்தரின் சந்தா திட்டங்களும் திருத்தப்பட்டு நுகர்வோரின் பயன்பாட்டுடன் பொருந்தக் கூடிய வகையில் மிகவும் நெகிழ்வானதாக மாற்றப்பட்டுள்ளன. இப்போது மாதத்திற்கு 125 ரூபாய் தொடங்கி, வாடிக்கையாளர் அவற்றின் பயன்பாட்டின் அடிப்படையில் தேர்வு செய் ய, இந்தத் திட்டங்கள் இப்போது 4 சுயேச்சையான பேக்குகளை வழங்குகின்றன. அவ ற்றில் ஏத்தர் கனெக்ட் லைட் (அனைத்து அடிப்படை இணைக்கப்பட்ட அம்சங்களுக்கும்), ஏத்தர் கனெக்ட் புரோ, ஏத்தர் சர்வீஸ் லைட் (அவ்வப்போது பராமரிப்பு, ஆர்எஸ்ஏ மற்றும் லேபர்) மற்றும் ஏத்தர் சர்வீஸ் புரோ (பிரீமியம் சேவை அனுபவம்) ஆகியவை அடங்கும். இதற்கிடையில், ஏத்தர் கிரிட் பொது சார்ஜிங் மையங்களில் கட்டணம் வசூலிப்பது குறி த்து, மார்ச் 2021 வரை இலவசமாகும்.

 AboutAtherEnergy

Ather Energy, one of India’s first intelligent electric vehicle manufacturers was founded in ,2013 by IIT Madras alumni, Tarun Mehta, and Swapnil Jain. It is backed by the founders,of Flipkart -Sachin Bansal & Binny Bansal- Hero Motocorp and Tiger Global. Ather Energy,launched India’s first truly intelligent, electric scooter – Ather 450 in 2018, followed by,their new flagship offering Ather 450X in 2020. Ather has also installed a compreh ensive,public charging network, Ather Grid, designed and built-in India. With 38 charging points in Bengaluru and 14 charging points in Chennai, Ather Grid is one of the largest fastcharging,networks for electric vehicles in the country. The company’s product line has won  30 awards in design, automotive, and technology categories. With over 60 Indian and international patent applications, 109 trademarks, and 118 Indian and Internatio nal design registrations to its name, Ather Energy aims to provide consumers with the best possible ownership experience. Ather Energy currently operates in Bengaluru and Chennai and 2020 will expand to 9 more cities including Delhi NCR, Mumbai, Pune & Hyderabad.