இன்று இசையுலகிற்கு ஒரு கருப்பு தினம். ஏனென்றால், பாடும் நிலா நம்மை விட்டு மறைந்துவிட்டார்.

இன்று இசையுலகிற்கு ஒரு கருப்பு தினம். ஏனென்றால், பாடும் நிலா நம்மை விட்டு மறை ந்துவிட்டார்.

இன்று இசையுலகிற்கு ஒரு கருப்பு தினம். ஏனென்றால், பாடும் நிலா நம்மை விட்டு ம றை ந் துவிட்டார். 45,000-க்கும் அதிகமான பாடல்களைப் பாடி நம்மை எல்லாம் மகிழ் த்தவர் இன்று நம்மிடம் இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை. இந்த இழப்பை எந்த வா ர்த்தைகளைப் போட்டு நிரப்புவது என்று தெரியாமல் அல்லாடுகிறேன். எஸ்பிபி சார் செ ய்த சாதனைகளை இனிமேல் யாராவது செய்ய முடியுமா என்று தெரியவில்லை. அவரு டைய இசைப்பயணத்தில் எனக்கும் சில பாடல்களைப் பாடியுள்ளார் என்று நினைக்கும் போது மகிழ்ச்சி. முதல் பாடலிலிருந்து கடைசியாக பாடிய பாடல் வரை அவருடைய குரல் ப்ரெஷ் ஆகவே இருக்கும்.

அதே போல் அனைவருக்குமே எதிரிகள் என்று யாராவது இரு ப் பார்கள். எனக்கு தெரிந்த வரை எதிரிகளே இல்லாத மனிதர் எஸ்.பி.பி சார்.அது மிகவும் அபூர்வம். அந்தளவுக்கு அனை வரு டனும் மிகவும் நட்பாக பழகக்கூடியவர். எண் பது களில் எல்லா ஹீரோக்க ளுக் கு ம் எஸ்.பி.பி சார் பாடல் களே அமை ந்திருக்கும். என்னுடைய பட ங்களிலும் அவர் தான் பாடியி ருப்பார். அவர் குரலின் மேஜிக் என்னவென்றால், எஸ்.பி.பி. சார் யாருக்குப் பாடி னாலும் அவர்களே பாடுவது போல் இரு க்கும். அப்படித்தான் என க் கும் அமைந்தது. அவர் பாடிய பல பாடல்களுக்கு நான் நடித்திருக்கிறேன் என்பது என க்கு பெரு மையான விஷய ம். இன்னும் பல நூறு ஆண்டுகளானாலும் அந்தக் குரல் மூலம் நம க்கு சந்தோஷத்தைக் கொடுத் துக் கொண்டே இருப்பார். அவர் ஆத்மா சாந்தி அடைய இறை வனை பிரார் த்தி ருக் கி றேன்.. அவர் குடும்பத்தாருக்க்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்

மோகன்
நடிகர்
சென்னை
25:09:2020