எங்களுக்கு அரசு பள்ளி வேண்டாம்?

எங்களுக்கு அரசு பள்ளி வேண்டாம்?

குழந்தைகள் உயிர் முக்கியம்!

கதறும் பெற்றோர்கள்!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகில் பூனிமாங்காடு பஞ்சாயத்துக்குட்பட்ட வெங்க டாபுரம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில்  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் விவசாயிகளின் குழந்தைகள் சுமார் 35 மாணவர், மாணவியர் படித்து வருகின்றனர்.

சத்துணவு மற்றும் முதலாம் வகுப்பு முதல்  ஐந்தாம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்பது தான் கொடுமை.

பள்ளியின் கூறையில் உள்ள ஓடுகள் சரிந்து சிதில் அடைந்து உள்ளது. மேலும் எந்த நேர த்திலும் பள்ளி மாணவர்கள் மீது விழும் அபாயம் உள்ளதால் பெற் றோரகள் அச்சம் அ டைந்து உள்ளனர். கடந்த 2017 – 2018ம. ஆண்டு இப்பள்ளியை சீரமைப்புக்கு நிதி ஒதுக் கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் சீரம மைப்பு மேற்கெள்ளவில்லை. மேலும் அங்கு பணி யாற்றும் ஆசிரியர்களுக்கு மற்றும் குழந்தைகளுக்கு கழிவறை வசதி இல்லை என்பது பரிதாபம். தற்போ து மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் சம்ம ந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சிதில் அடைந்த ஓடுகளக சீர் செய்ய வேண்டும், இல்லையெனில் மாணவர்களின் உயிர்களின் கேள்வி குறி ஆகி விடும்.? அரசு விழித்துக் கொள்ளுமா? உயிர் பலி நடந்த பின்பு விழுத்துக் கொள்ளுமா?