பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள, ‘கோவிஷீல்டு என் ற கொ ரோ தடுப்பூசி சென்னை வந்துள்ளது.

பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள, ‘கோவிஷீல்டு என்ற கொ ரோ தடுப்பூசி சென்னை வந்துள்ளது.

இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் தடுப்பூசி 2ஆவது கட்ட சோதனையில் உள்ள நிலையில், ஆக்ஸ்போர்டு தயாரித்துள்ள கோவிஷீல்டு தடுப்பூசி சோதனை நம் நாட்டில் தொடங்கப்படவுள்ளது.

புவனேஸ்வரைச் சேர்ந்த சீரம் நிறுவனம், பிரிட்ட னி ன்  ஆக்ஸ்போர்டு பல்கலை உருவா க்கியுள்ள,  கோ விஷீல்டு\’ என்ற கொரோனா தடுப்பூசியை, ஆஸ்ட்ரா ஜெனகா நிறுவ னத் துடன் இணைந்து தயா ரித்து ள்ளது. தற்போது அந்த கோவிஷீல்ட் தடுப்பூசி சீரம் இன் ஸ்ட் டிடியூட் மூலம் தமிழகத்திற்கு வந்துள்ளது.

வரும் 10ஆம் தேதி முதல் இந்த தடுப்பூசியை மனித ர்களுக்கு செலுத்தி பரிசோதனை தொ டங் கப் படு ம். சென்னையில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் ராமச ந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் தடுப்பூசி பரிசோதனை நடை பெறவுள்ளது.

தடுப்பூசியை சோதனை செய்வதற்காக உடல் ஆரோக்கியம் கொண்ட 150 பேரை தேர்வு செய்யும் நடவடிக்கைகளில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை தீவிரமாக ஈடுப ட்டுள்ளது. சென்னைக்கு 300 கோவிஷீல்டு மருந்துகள் வந்துள்ளன.  ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை ஆகிய 2 இடங் களிலும் தலா 150 பேர் வீதம் 300 பேருக்கு இந்த தடுப்பூசியை செலுத்தி பரிசோதனை செய்யப்பட இருக்கிறது.