இந்திய சினிமாவின் முதல் முயற்சி… திரைத்துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் ஜதுரா

இந்திய சினிமாவின் முதல் முயற்சி… திரைத்துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் ஜதுரா

 இந்திய சினிமாவின் முதல் முயற்சி… திரைத்துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் ஜதுரா”

தமிழ் சினிமாவை தாண்டி ஹாலிவுட் படங்களை அதிக பேர் ரசிக்க காரணம் விஷுவல் எபெக்ட்ஸ். சிறந்த விஷுவல் எபெக்ட்ஸுடன் கூடிய படங்கள் உலக மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இந்த தரத்தில் தற்போது இந்தியாவில் முதல் முறையாக முழுக்க முழுக்க விஷுவல் எபெக்ட்ஸுடன் கூடிய ‘ஜதுரா’ என்னும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் திரைப்படம் உரு வாகி வருகிறது.

ஜதுரா என்கிற தமிழ் மொழி திரை ப்பட ம், இந்தியாவில் முதல் முறை யா க ரியல் டைம் வி.எப்.எக்ஸ் தொழில் நுட் பத்தில் விர்சுவல் புரொடக்‌ஷன் மு றையில் படமாக்கப்பட்டு கொண் டிரு க்கிறது. தொழில் நுட்பத்திலும், தரத்தி லும், திரைத்துறையில் அடுத்த கட்ட த்திற்கு செல்வதற்கான விஷயமாகும். இது வருங்கால இந்திய சினிமாவின் முதல் முய ற்சி.

‘ஜதுரா’ படத்தை சந்திராம்பா தியே ட்டர்ஸ் சார்பாக முத்து கிருஷ்ணன் தயாரித்து வரு கிறார். ஆர்.ஜே.பார்த்திபன் இப்பட த்தை இயக்குகிறார். வி.எப்.எக்ஸ் இயக்குனராக பெ மில் ரோஜர் பணியாற்றுகிறார்.

ரட்சகன் ஸ்ரீதர் இசையமைக்கும் இப்படத்திற்கு மணி க ண்ட ராஜா ஒளிப்பதிவு செய்கி றார். பிரதீப் ஜெனி பர் எடிட்டிங் பணியை மேற்கொ ள்கி றார். மைக்கேல் ராஜ் கலை இயக்குனராக பணியாற்றுகிறார்.

 

இந்திய சினிமாவில் முன்னணி நடிகர்கள், நடி கைக ளாக இருப்பவர்கள் இப்படத்தில் நடிக்க இருக் கிறா ர்கள். இவர்களின் பட்டியல் விரைவில் அதிகா ரப்பூ ர்வமாக வெளியிட இருக்கிறார்கள். தற்போது இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல ஒளிப்பதி வாளரான பி.சி.ஸ்ரீராம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தி இருக்கிறார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.