நடிகர் சூர்யாவின் பிறந்த நாளுக்காக அவர்கள் ரசிகர்கள் செய்த பிரம்மாண்டம்

ஒவ்வொரு ரசிகனுக்கும் தனது அபிமான நடிகரின் பிறந்த நாள் என்றால் அது அவர்க ளுக் கு ஒரு சிறப்பு மிகு நாள்தான்.

நடிகர் சூர்யாவின் பிறந்த நாளுக்காக அவர்கள் ரசிகர்கள் செய்த பிரம்மாண்டம்

ஒவ்வொரு ரசிகனுக்கும் தனது அபிமான நடிகரின் பிறந்த நாள் என்றால் அது அவர்க ளுக் கு ஒரு சிறப்பு மிகு நாள்தான். தங்களது அன்பை வெளிபடுத்த ரசிகர்கள் ஏதேனும் புதிதா ன முயற்சிகளை செய்து அவரது விருப்பமான நடிகரின் பிறந்தநாளை கொண்டாடுவர்.

நடிப்பிலும், அறச்செய லி லும் முதன்மையாக இருந் து வரும் நடிகர் சூர்யா வி ன்  பிறந்த நா ள் வருகிர 23 ஜூலை அன்று ரசிக ர்களா ல் கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த நாளை உல கமுழுவதும் தெரிய ப்படுத் த  அவரது ரசிகர்கள் விரு ம்ப னர். அதற்காக முதன் முறை யாக இந்தியாவில் பிரபலங்களாக விளங்கும் தயாரிப்பாளர்கள், இயக்கு னர்கள், நடிகர் கள், நடிகை கள், இசையமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், படத்தொகுப்பாளர்கள், பா டலாசிரியர் ள் என 115 பிரபலங்களை ரசிகர்கள் தொடர்பு கொண்டு நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் போ ஸ்டர…

சூர்யா பிறந்த நாள் போஸ்டர் (CDP) வெளியிட்டவர்கள் விவரம்:

1• D Imman,2• Sam CS,3• Sean Roldan,4• Govind Vasantha,5• Justin Prabhakaran,6• Arrol Corelli,7• Vishal Chandrashekhar,8• Mervin,9• Leon James,10• Vivek,11• Gnakaravel,12• Arunbharathi,13• K U Karthik,14 • Shiva Rajkumar,15• S Thanu,16• Gnanavel Raja,17• Rajasekar Pandian,18• S. R. Prabhu,19• Guneet ,onga,20• Suraj,21• Simran,22• Arya,23• Aditi Rao Hydari,24• B. Sakthivelan,25• Abinaya,26• Allu Sirish,27• Pradeep Machiraju,28• Sundeep Kishan,29• Harish Shankar,30• Lakshmi Manchu,31• Raashi Khanna,32• Vivek Kuchi bhotla,33• Sathya Dev,34• T Santhosh,35• Brahmaji,36• Anand Deverkonda,37• Lokesh Kanagaraj,38• Aparna Balamurali,39• Nikhila Vimal,40• Antony Varghese Pepe,41• Govind Padmasoorya,42• Chandhunadh G,43• Sh ine Tom Chacko,44• Bineesh Bastin,45• Sibiraj,46• Shakti Soundar Rajan,47• Nikki Galrani,48• Sathish,49• An tony,50• Eesha Rebba,51• Rana Daggubati,52• ERA. Saravanan,53• Halitha Shame em,54• J. J Frederick,55• Nelson Venkatesan,56• S Y Gowthamraj,57• Venkat Prabhu,58• Regina Cassandra,59• Premgi Amaren,60• Ni dhhi Agerwal,61• Vignesh Shivan,62• Halitha Shameem,63• Jacki,64• Prasanna,65• Samuthurakani,66•Harish Kalyan,67• Soori,68• Ashok Selvan,69• Sasi Kumar,70• Pandiraj,71• Vikram K Kumar,72• Bramma,73• runraja Kamalraj,74• Yashika Aannand,75• Sunainaa,76• Poornima Ramasamy,77• Sanjeev,78• Harathi,79• Vaani Bho jan,80• Joy Crizildaa,81• Mohan G,82• Gayathrie Shankar,83• Dileepan,84• Philomen,85• Niketh Bommi,86• Nandha,87• Kannika Ravi,88• Soundarrajan,89• Sakshi Aggarwal,90• Riythvika,91• Reshma Pasupuleti,92• Ra mya Pandian,93• Deepak Bhojraj,94• Sathish Suriya,95• Chirag Jani,96• Nagendra Prasad,97• Srinath,98• Hari
99• Sarath Appani,100• Gautham Menon,101• Arjun Das,102• Ramji,103• Sathyan Sooryan,104• Bakkiyaraj Kannan,105• Rajeevan,106• Rashmi,107• Shivani Narayanan,108• Kiran,109• V. J Sabu Joseph,110• Tama nnaah,111• Vijay Milton,112• Venba,113• Madhavan,114• Karthi,115• Dhananjayan

சமூக வலைதளம் மூலமாக #SuriyaBirthdayFestCDP என்ற hashtag 24 மணி நேரத்திற்குள்ளாக 7 மில்லியனுக்கும் (70 லட்சம்) அதிகமாக பகிரப்பட்ட  இந்திய நடிகரின் பிறந்தநாள் போஸ் டர் (CDP) இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.