9வது சீனியர் இலக்குப்பந்து தேசிய சாம்பியன்ஷிப் (ஆண்கள் & பெண்கள்) 2022-2023

9வது சீனியர் இலக்குப்பந்து தேசிய சாம்பியன்ஷிப் (ஆண்கள் & பெண்கள்) 2022-2023

GLA பல்கலைக்கழகம் மதுரா, உத்தரப் பிரதேசத்தில். 14-10-2022 முதல் 18-10-2023 வரை நடை பெற்றது இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் 23 மாநிலங்கள் பங்கேற்றன.
இதில் தமிழ்நாடு ஆண்கள் அணி மூன்றாம் இடத்தைப் பிடித்தது.
இந்த போட்டியானது லீ கம் நாக் அவுட் அடிப்படையில் நடைபெற்றது
இந்த லீக் போட்டியில், ராஜஸ்தான், குஜராத், ஆந்திர பிரதேஷ் லடாக் புதுச்சேரி ஆகிய அணிகள் மோதிய 5 ஆட்டங்களில்
1.தமிழ் நாடு vs ராஜஸ்தான் 11-06
2. தமிழ் நாடு vs ஆந்திரா பிரதேச 01-08
3. தமிழ் நாடு vs குஜராத் 17-02
4. தமிழ் நாடு vs புதுச்சேரி 15-02
5. தமிழ் நாடு vs லடாக் 10-00 என்ற அடிப்படையில் 
தமிழக அணி நான்கு வெற்றிகளையும் ஒரு தோல்வியும் பெற்று காலிறுதிக்கு தகுதி பெ ற்றது.  காலிறுதியில் ஹரியானா அணியை 17-13 வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்ற து. அரையிறுதியில் உத்திரப்பிரதேச அணியுடன் 06-11 தோல்வியடைந்து நான்காம் மூன் றாம் இடத்திற்கு தகுதியானது இதில் பீகார் அணிய எதிர்கொண்டு 17-13 என்ற புள்ளியில் வெற்றி பெற்று மூன்றாம் இடத்தை தக்க வைத்துக் கொண்டது. ஆண்கள் அணியில் சிறப் பு தடுப்பாட்டத்திற்காக தமிழக அணியில் இருந்து ஜி அஜித்திற்கு கேடயம் வழங்கப்பட் ட து. தாயகம் திரும்பும் தமிழக அணிக்கு இலக்குப் பந்து கழகத்தின் சார்பாகவும் இலக் குப் பந்து கழகத்தின் பொதுச்செயலாளர் முனைவர் ஜமால் ஷரிப் க பா வாழ்த்துக்க ளை யும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.