7வது சப் ஜூனியர் இலக்குப்பந்து தேசிய சாம்பியன்ஷிப் 2021-2022 (ஆண்கள் மற்றும் பெண்கள்)

7வது சப் ஜூனியர் இலக்குப்பந்து தேசிய சாம்பியன்ஷிப் 2021-2022 (ஆண்கள் மற்றும் பெண்கள்)

7வது சப் ஜூனியர் இலக்குப்பந்து தேசிய சாம்பிய ன்ஷிப் 2021-2022 (ஆண்கள் மற்றும் பெ ண்கள்) போ ட்டியானது N.T.R  ஸ்டேடியம், ஜோகிபேட், சங்கரெட்டி, தெலுங்கானா. 05 ஏப்ரல் 2022 முதல் 11 ஏப்ரல் 2022 வ ரை நடைபெற்றது. நடைபெற்ற போட்டியில் தமிழக  பெண்கள் அணி இரண்டாவது இடத்தையும் ஆண் கள் அணியானது மூன்றாவது இடத் தையும் பெற் றது. என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். வெற்றி பெற்ற வீரர் வீரா ங்க னைகளை இலக்குப்பந்து கழகத்தின் பொதுச் செயலாளரும் முனைவர் ஜமால் ஷரிப் க பா அவர்கள் மற்றும் நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

முனைவர் ஜமால் ஷரிப் க பா

  தொழில்நுட்ப தலைவர் (SATF & BTA)

    பொது செயலாளர்

    தமிழ் நாடு இலக்குப் பந்து கழகம்.