இவர் கவிஞர் உளுந்தூர்பேட்டை சண்முகம்

இவர் கவிஞர் உளுந்தூர்பேட்டை சண்முகம் அவர்களின் பேத்தியாவார்… இவர் தமிழ் திரை உலகின் முதல் பெண் படத்தொகுப்பாளர் என்ற சிறப்புக்குரியவர்… இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த மகாதாரா பகவத்தும் தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரியில் படப் பதனிடுதல் (Film Processing &DI ) பிரிவில் முதல் மாணவராக தமிழ்நாடு திரைப்பட விருது பிரிவில் சிறந்த மாணவர் விருதை டாக்டர் கலைஞர் அவர்களிடம் பெற்றவர். இத்திரைப்படத்தில் மகாதாரா பகவத் மாஸ்டர் கந்தர்வா ( அறிமுகம்) ரேணுகா சதீஷ் ( அறிமுகம்) கண்ணதாசன் ராஜேஷ்கோபிஷெட்டி இவர்களோடு பல புதுமுக கலைஞர்களும் நடித்திருக்கிறார்கள் இத் திரைப்படத்தின் ஒளிப்பதிவு -ஆலிவர் டென்னி படத்தொகுப்பு -கிருத்திகா காந்தி எக்ஸிக்யூட்டிவ் ப்ரொடியூசர்- சிவம் மக்கள் தொடர்பு -பெருதுளசி பழனிவேல் இணை தயாரிப்பு- மகாதரா பகவத் ஆர்.கே திவாகர் தயாரிப்பு – கிருத்திகா காந்தி எழுத்து இசை & இயக்கம் ஆர். கே. திவாகர் கீனோ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏப்ரல் 14ஆம் தேதி சித்திரை திருநாள் அன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் தயாரிப்பாளர் திரு முரளி ராமசுவாமி அவர்களும் இயக்குனர் திரு இதயம் கதிர் அவர்களும் இயக்குனர் திரு வெங்கட் பிரபு அவர்களும் வெளியிட்டார்கள்.. இத்திரைப்படம் விரைவில் வெள்ளித்திரையில் வரவிருக்கிறது