தாயின் பெருமை சொல்லும் “அ ம் ஆ” படத்தை பாராட்டிய விஜய் சேதுபதி!!
அம் ஆ படத்தின் திரையரங்கு வெளியீட்டை அறிவித்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி !
பாரட்டுக்களைக் குவித்த “அம் ஆ” மலையாளப்படத்தின் , தமி ழ்ப்பதிப்பு வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி வெளியாகிறது !!!
Kaapi Productions தயாரிப்பில், தா மஸ் செபாஸ்டியன் இயக்கத்தி ல், திலீப் போத்தன் மற்றும் தே வதர்ஷினி நடிப்பில், மனதை இ லகுவாக்கும், அருமையான அ ன்பைப் பேசும் படைப்பாக உரு வாகியுள்ள மலையாளப் படம் “அம் ஆ”. இப்படத்தின் தமிழ்ப் ப திப்பு வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி வெளியாகிறது.
இப்படத்தின் திரையரங்கு வெ ளியீட்டை அதிகாரப்பூர்வமாக அ றிவிக்கும் படப்போஸ்டரை, மக் கள் செல்வன் விஜய் சேதிபதி த னது சமூக வலைத்த்தள பக்கத் தில் வெளியிட்டார். மேலும் படம் வெற்றி பெற , படக்குழுவினரு க்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
மலையாளத்தில் வெளிவந்து பெரும் பாராட்டுக்களைக் குவி த்துள்ள இப்படம், திரையரங் கு களில் 60 நாட்களை வெற்றிகர மாக கடந்து ஓடிக்கொண்டி ருக் கிறது. விமர்சகர்கர்கள் மற்றும் ரசிகர்களிடம் பெரும் வரவேற் பைப் பெற்ற இப்படம் இப்போது தமிழில் வரவுள்ளது.
ஒரு தாயின் பாசத்தை பேசும் இ ப்படத்தில், தமிழ் நடிகை தே வத ர்ஷினி தாயாக, மிக அழுத்தமா ன பாத்திரத்தில் அற்புதமான ந டிப்பை வழங்கியுள்ளார். இதுவ ரையிலும் காமெடியில் கலக்கி ய இவர், இப்படத்தில் மிகவும் மா றுபட்ட நடிப்பை வழங்கி அசத்தி யுள்ளார்.
ஸ்டீபன் எனும் ரோட் காண்ட்ராக் டர், கவந்தா எனும் ஒரு மலை கி ராமத்திற்கு செல்கையில், அங் குள்ள ஒரு தாயையும், மகளை யும் அவர்களோடு மாறுபட்ட ம னிதர்களையும் சந்திக்கிறார். அ வர்களின் அன்பு சூழ்ந்த வாழ்க் கை, அவரை நெகிழ வைக்கிற து. மனிதர்களின் அன்பை, அழ காகப் பேசும் ஒரு அற்புத படைப் பாக இப்படம் உருவாகியுள்ளது.
திலீஷ் போத்தன், தேவதர்ஷினி முக்கிய பாத்திரத்தில் நடித்துள் ள இப்படத்தில், ஜாபர் இடுக்கி, மீரா வாசுதேவ், டி.ஜி.ரவி, ஸ்ருதி ஜெயன், அலென்சியர், மாலா பார்வதி, ஜெயராஜன் கோழிக் கோடு, முத்துமணி, நவாஸ் வள் ளிக்குன்னு, பேபி நிஹாரா, நஞ் சியம்மா, சரத் தாஸ், நீரஜா ரா ஜேந்திரன், ரகுநாத் பிரபாகரன், அஜீத் பிரபாகரன், அஜியுர்ஷா ப லேரி, விஜுபால், ஜோஸ் பி ரஃ பேல், சதீஷ் கே குன்னத், அம்பி லி ஓசெப், கபானி ஹரிதாஸ், சி னேகா அஜித், லேதா தாஸ், ரே மாதேவி, கே.கே.இந்திரா, விஷ் ணு வி.எஸ்., லதா சதீஷ், நமிதா ஷைஜு, பிந்து எல்சா, ஜிஜினா ஜோதி, லின்சி கொடுங்கூர், லி பின் டோமுய்யா ஆகியோர் இ ணைந்து நடித்துள்ளனர்.
இப்படம் வரும் ஏப்ரல் 18 ஆம் தே தி தமிழகமெங்கும் வெளியாகி றது.
தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்
இயக்குனர்: தாமஸ் செபாஸ்டி ய ன் எழுத்தாளர்: கவிபிரசாத் கோ பிநாத் தமிழ் மொழி மாற்ற எழுத் தாளர் :- எஸ்.ஆர்.வாசன் ஒளிப்ப திவு : அனிஷ்லால் ஆர்.எஸ் இ சையமைப்பாளர்: கோபி சுந்தர் எடிட்டர்: பிஜித் பாலா கலை இய க்குனர்: பிரசாந்த் மாதவ் ஒப்ப னை: ரஞ்சித் அம்பாடி காஸ்ட்யூ ம் : குமார் எடப்பல் கலரிஸ்ட்: சிபி ரமேஷ், கலர்பிளானெட் ஸ்டுடி யோஸ் கொச்சி பாடலாசிரியர்க ள்: பாபுராஜ் களம்பூர், சத்தியவே ழன் ஸ்டில்ஸ் : சினாட் சேவியர் ஸ்டண்ட் : மாஃபியா சசி ஒலி க லவை: கருண் பிரசாத், சவுண்ட் ப்ரூவரி கொச்சி முதன்மை இ ணை இயக்குனர்: கிரீஷ் மாரார் தயாரிப்பு மேற்பார்வை : கிரீஷ் அதோலி மக்கள் தொடர்பு : கேப் டன் ஆனந்த