*பாலா-25 & வணங்கான் இசை வெளியீடு ; கோலாகலமாக நட ந்த இருபெரும் விழா*
*25வது ஆண்டு திரையுலக பய ணத்தில் இயக்குநர் பாலா ; வி ழா எடுத்து கொண்டாடிய தமிழ் திரையுலகம்*
*”’அமரன்’ பட ரிலீஸுக்கு நம்பிக் கை கொடுத்ததே ‘பிதாமகன்; வெற்றி தான் ; வணங்கான் வி ழாவில் சிவகார்த்திகேயன் நெ கிழ்ச்சி*
*அருண்விஜய்யின் அன்புக்கட் டளை.. தட்டமுடியாத சிவகார்த்தி கேயன் ; வணங்கான் இசை வி ழாவில் நெகிழ வைத்த அன்பு*
*“தமிழ் சினிமாவில் எது வேண் டுமானாலும் மாறும்.. மாறாதது இயக்குநர் பாலா மட்டுமே” ; இய ககுநர் விக்ரமன் பெருமிதம்*
*பாலாவுக்குப் பாராட்டு விழா : த மிழ் சினிமாவே கூடிய பெரும் கொண்டாட்டம்*
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக் குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சி னிமாவின் அடையாள மாக வே மாறிப்போனவர் இயக்குநர் பா லா. தற்போது அவர் இயக்கி அ ருண் விஜய் கதாநாயகனாக ந டித்துள்ள வணங்கான் இசை வெளியீடும், சினிமாவில் பாலா வின் 25 ஆண்டுகளைக் கொ ண் டாடும் விழாவும் சென்னை வர்த் தக மையத்தில் தமிழ் சினிமா வி ன் முன்னணி நடிகர்கள், இய க்குநர்கள், தயாரிப்பாளர்கள் மு ன்னிலையில் மிகப் பிரம்மாண் டமாக நடைபெற்றது.
விழாவில் இயக்குநர்கள் சீமா ன், மிஷ்கின், சமுத்திரக்கனி, ஏ.எல். விஜய், லிங்குசாமி, ராம், மணிரத்னம், கே. பாக்கியராஜ், மாரி செல்வராஜ், விக்ரமன், ஆ ர். வி. உதயகுமார், கே. எஸ். அதி யமான், வினோத் (கொட்டு க்கா ளி), பிருந்தா சாரதி, வசந்த பால ன், சீனுராமசாமி, கஸ்தூரி ரா ஜா, பேரரசு, பொன்ராம், V.Z. து ரை, சிங்கம் புலி, சரண், அரவிந் த் ராஜ், எழில், கோபிநாத் (ஜீவி), பி. எஸ் வினோத் ராஜ், பாரி இள வழகன், ஜி. ஆர். ஆதித்யா, நா கேந்திரன், சுரேஷ், அஜயன் பா லா, கேபிள் சங்கர், அறிவழகன் (ஈரம்), சுசீந்திரன், மீரா கதிரவன், மூர்த்தி, நித்திலன், நம்பிராஜ ன்,
நடிகர்கள் சிவக்குமார், விஜயகு மார், சூர்யா, சிவகார்த்திகேய ன், ஜி. வி பிரகாஷ், கருணாஸ், தம்பி ராமையா, மன்சூரலிகான், வெற்றி, பிரஜின், பிரதீப், சிவா ஜி, அரீஷ் குமார், ஆர்.கே சுரேஷ், கூல் சுரேஷ், சூப்பர் குட் சுப்பிர மணி, வீரா, அப்புக்குட்டி, ஏ.எல். உ தயா, ஆர். கே.கிரண் ( ஆர்ட் டைரக்டர்),
தயாரிப்பாளர்கள் சத்யஜோதி தியாகராஜன், ஏ.எல். அழகப்ப ன், தனஞ்செயன், அம்மா கிரி யேஷன்ஸ் சிவா, P L தேனப்பன், சித்ரா லஷ்மண், வெற் றிக்கும ரன்,
நடிகைகள் கருத்தம்மா ராஜஸ்ரீ, சாயா தேவி, வரலஷ்மி, காயத்ரி ரகுராம், அபிதா, வேதிகா, ரித் தா, வசுந்தரா, மதுமிதா, பிரிகி டா, ஜுலி, ஸ்வேதா டோரத்தி உ ள்ளிட்ட ஏராளமான திரையுலகி னர் கலந்துகொண்டு சிறப்பித் தனர்.
இந்த விழாவை தொகுப்பாளி னி அர்ச்சனா மிகச்சிறப்பான மு றையில் தொகுத்து வழங்கி னா ர்..
.
நிகழ்ச்சியின் துவக்கத்தில் இய க்குநர் பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த படங்களின் ஹிட் பாடல்களைப் பாடி அசத்தினார் கள். அடுத்து வந்த தப்பாட்டம் அ ரங்கை அதிரவைத்து அடங்கிய து.
*அனைவரையும் வரவேற்று த யாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது,*.
“ஒருமுறைதான் சிவகுமார் சா ரை சந்தித்தேன். அவர் ஓர் அற்பு தமான மனிதர். நாம் பலரையும் இழந்துவிட்டோம். சிவகுமார் அ வர்கள்தான் தமிழ் சினிமாவுக் கே தந்தையாக இருந்துவரு கி றார். 25 ஆண்டு விழாவை கொ ண்டாடவேண்டும் என்று பா லா விடம் கேட்டேன். நான் என்ன செ ய்துவிட்டேன். எனக்கு ஏன் விழா எடுக்கிறீர்கள் என்றார். நிச்சய மாக விழா எடுத்தே தீரவேண்டு ம் என்று அப்போது உறுதியாக நினைத்தேன். சினிமாவில் சாத னை படைத்த பாலுமகேந்திரா, மகேந்திரன், ருத்ரையா போன்ற வர்களை நாம் பாராட்டவில்லை. இனிமேலாவது நாம் எல்லோரு க்கும் விழா எடுத்துப் பாராட்டத் தொடங்கவேண்டும்” என்று சுரு க்கமாகப் பேசினார்.
நிகழ்வின் இடையே தமிழ் தி ரைப்பட இயக்குநர்கள் சங்கம் சார்பில் இயக்குநர் கே. பாக்ய ராஜ், இயக்குநர் மணிரத்னம் மு ன்னிலையில் இயக்குநர் பாலா வுக்கு பொன்னாடை அணிவித் து சிறப்பு செய்தனர்.
பொன்னாடையுடன் மேடையேற் றி தயாரிப்பாளர்கள் தாணு, தி யாகராஜன், கதிரேசன், சிவா, த னஞ்ஜெயன் போன்றவர்கள் பா லாவின் இயக்கத்தைப் பற்றியு ம் அவரது கடும் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் பாராட்டிப் பேசினார்கள்.
அடுத்து பாலாவுடன் கதை வி வாதங்களில் ஈடுபட்ட பவா செல் லதுரை, சிங்கம்புலி, அஜயன் பாலா, யூகி சேது ஆகியோரை இயக்குநர் மிஷ்கின் சுவாரசி யமான கேள்விகளுடன் பேட்டி எடுத்தார்.
விழா தொடங்கிய சில நிமிடங் களில் பரபரப்பாக அரங்கிற்குள் நுழைந்தார்கள் சிவகுமாரும் சூ ர்யாவும். முதலில் சூர்யா பேச அ ழைக்கப்பட்டார். அப்போது நடிக ர் சிவகுமார், இயக்குநர் பாலாவு க்கு தங்கச் செயினை அணிவி த்து மகிழ்ந்தார். இயக்குநர் பா லாவின் மீதான பேரன்பையும், நன்றியையும் தன் பேச்சில் சூர் யா நெகிழ்ச்சியுடன் வெளிப்படு த்தினார்.
*நடிகர் சூர்யா பேசும்போது,*
“அண்ணன் பாலாவின் ‘சேது’ தி ரைப்படம் எனக்குள் ஒரு தாக்க த்தை ஏற்படுத்தியது. ஒரு நடிக ரால் இப்படியெல்லாம் நடிக்க மு டியுமா? ஒரு இயக்குநரால் இப்ப டி ஒரு படத்தை இயக்கமுடியுமா என்று நினைத்தேன். பல நாட்க ள் சேதுவின் தாக்கம் இருந்த து. அடுத்த படம் உன்னை வைத்து இயக்குகிறேன் என பாலா சொ ன்ன ஒரு வார்த்தை எல்லாவற் றையும் மாற்றிவிட்டது. 2000 ஆம் ஆண்டு எனக்கு அந்த தொலை பேசி அழைப்பு வரவில்லை என் றால் எனக்கு இந்த வாழ்க்கை யே இருந்திருக்காது.
‘நந்தா’ படம் பார்த்துவிட்டு தான் கவுதம் வாசுதேவ் மேனன் ‘காக் க காக்க’ படத்தில் நடிக்க அழை த்தார். அதன்பிறகு இயக்குநர் முருகதாஸ் அழைத்தார். இவை எல்லாவற்றிற்கும் காரணம் இ யக்குநர் பாலாதான். உறவுகளு க்கு தனது படங்களில் பாலா ம திப்புக் கொடுப்பார். பாலா அண் ணன் என்கிற ஒரு வார்த்தை வெறும் வார்த்தையல்ல. அது ஓர் உறவு. நிரந்தரமான உறவு. இந்த வாழ்க்கை கொடுத்ததற் கு என்னுடைய அன்பும், மரி யா தையும். ‘வணங்கான்’ முக்கி ய மான படமாக இருக்கும்” என்று உருக்கமாகப் பேசினார் சூர் யா.
சூர்யா பற்றி என்ன நினைக்கி றீர்கள் என்று பாலாவிடம் அர்ச்ச னா கேட்க மிகுந்த தயக்கத்துட ன் ஓர் அனுபவத்தை அவர் பகி ர்ந்துகொண்டார். “சூர்யா முன் னே நான் சிகரெட் பிடிக்கமாட் டேன். தம்பி வருத்தப்படுவான். ஒருமுறை படப்பிடிப்பில் மறைந் து சிகரெட் குடித்தேன். ஆனால் படப்பிடிப்பில் எத்தனை முறை சிகரெட் குடித்தேன் என்று நி னைவு வைத்து கேட்பான். என் உடம்பு மேல என்னைவிட அவ னுக்கு அக்கறை அதிகம்” என்று நெகிழ்வுடன் பகிர்ந்து கொண் டார் இயக்குநர் பாலா.
*நடிகர் சிவகார்த்திகேயன் பேசு ம்போது,*
“சேது படம் வரும்போது எனக்கு 14 வயது. அந்த படத்தின் கிளை மாக்ஸ் காட்சி எனக்கு ரொம்ப வே பாதிப்பை கொடுத்தது. அ வ ரது படங்களை எல்லாம் திரை யரங்கில் பார்த்தது இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன். அமர ன் படம் இந்த தீபாவளிக்கு வெ ளியானபோது படத்தின் க்ளை மாக்ஸ் எதிர்மறை முடிவாக இரு க்கிறதே என்று எல்லோரும் சொன்னார்கள். ஆனால் பாலா அண்ணனின் பிதாமகன் படம் இதேபோல தீபாவளிக்கு எதிர்ம றை முடிவுடன் வந்து ஹிட் அடித் தது என்றும் சொன்னார்கள்.. அ தே போல தான் நடந்தது. அவரு டைய அவன் இவன் பட விழா வை நான் தான் தொகுத்து வழ ங்கினேன். இன்றும் அது என் ம னதில் என் நினைவிருக்கிறது. அருண் விஜய் அண்ணன் தான் இந்த விழாவிற்கு நீ கட்டாயம் வ ர வேண்டும் தம்பி என கூப்பி ட் டார். எப்போதுமே விட்டுக் கொ டுக்காமல் முயற்சி செய்வதுதா ன் அவருடைய உண்மையான வெற்றியாக நான் பார்க்கிறே ன். ஒரு தம்பியாக அவரது இந்த படத்தின் வெற்றிக்கு நான் வாழ் த்துகிறேன்” என்று கூறினார்.
*நடிகர் சிவகுமார் பேசும்போது,*
“பாலா சினிமாவுக்கு வந்து 25 வ ருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் இப்போதும் சேது படத்தில் அவர் வைத்த ஷாட்டுகள் எல்லாம் எ னக்கு அப்படியே நினைவில் இ ருக்கின்றன. கிளைமாக்ஸில் விக்ரமின் கையை நான் பிடிக்கு ம்போது அவர் தட்டி விட்டு செல் வார். அப்போது நான் நிமிர்ந்து பார்ப்பேன். அந்த காட்சியை எ ல்லாம் என்னால் மறக்கவே முடி யாது” என்றார்.
*இசையமைப்பாளரும் நடிகரு மான ஜி.வி பிரகாஷ் குமார் பே சும்போது,*
“நான் சினிமாவிற்கு வருவத ற்கு மிக முக்கிய தூண்டுதலாக இருந்தவர்களில் முக்கியமான வர் இயக்குநர் பாலா. அவருடை ய 25வது வருட விழா என்பது எ னக்கு ரொம்ப ஸ்பெஷல். ஏனெ ன்றால் அவரது பல படங்களில் நான் இசையமைத்திருக்கிறேன். அ வரது டைரக்ஷனில் நடித்திருக் கிறேன். அந்த வகையில் எனக் கு நடிப்பில் அவர்தான் குரு. ‘வ ணங்கான் படத்திற்கு’ நான் பா டல்களுக்கு இசையமைத்து இ ருக்கிறேன். சாம் சி.எஸ் பின்ன ணி இசை அமைத்திருக்கிறார்” என்று கூறினார்.
*இயக்குநர் விக்ரமன் பேசும் போது,*
“தமிழ் சினிமா எவ்வளவோ மா றி இருக்கிறது. டெக்னாலஜி மா றி இருக்கிறது. எஐ தொழில் நு ட்பம் பயன்படுத்தும் அளவிற்கு வந்து விட்டோம். ஆனால் மாறா த ஒன்று என்றால் அது இயக்கு னர் பாலாவும் அவரது எளிமை யும் மட்டும் தான்” என்று கூறி னார்.
*இயக்குனர் மிஷ்கின் பேசும் போது,*
“ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படம் சரியாக போகாத நிலையில் அ ப்படியே சோர்வுடன் அண்ணன் பாலா ஆபீஸ் இருந்த தெரு வழி யாக வந்து கொண்டிருந்தேன் அப்போது என்னை பார்த்து பா லா உள்ளே அழைத்து ஆறுதல் படுத்தினார். கண்ணீரும் விட்டா ர். அடுத்து உடனே என்னிடம் நா ன் தயாரிக்கும் படத்தை நீ இய க்குகிறாயா என்று ஒரே வார்த் தை தான் கேட்டார். அப்படி அவர் எனக்கு மறுவாழ்வு கொடுத்த ப டம் தான் பிசாசு. தோல்வியால் எ ன் மீது எனக்கே நம்பிக்கை கு றைந்திருந்த நிலையில் என் னை னை உற்சாகப்படுத்தி மே லே அழைத்து வந்தவர் அண் ணன் பாலா தான். இந்த விழா வுக்கு நான் மதியமே வந்து விட் டேன் ஏனென்றால் இது என்னு டைய வீட்டு விழா போல” என்று கூறினார்.
*நடிகர் கருணாஸ் பேசும் போது,*
“இன்று நான் உங்கள் முன்னால் ஒரு நடிகனாக நிற்கிறேன் என் றால் இதற்கான அடையாளத் தை கொடுத்தது எனது குருநா தர் அண்ணன் பாலா தான். அவ ருடைய இந்த 25 ஆவது வருட வி ழாவிலும் அவர் இயக்கியுள்ள இந்த வணங்கான் பட இசை வெளியீட்டு விழாவிலும் கலந் து கொள்ள எனக்கு வாய்ப்பு கி டைத்ததை பெருமையாக நி னைக்கிறேன்” என்று கூறினார்.
*நாம் தமிழர் கட்சி ஒருங்கி ணைப்பாளர் சீமான் பேசும் போ து,*
“என் தம்பி பாலா இந்த தேதியி ல் 25 ஆண்டுகளை நிறைவு செ ய்து இருப்பது போற்றுதலுக்கும் பாராட்டுக்கும் உரியது” என்றார்.
*நடிகை வேதிகா பேசும்போது,*
“பாலா சாரின் ஒரு மாணவி யா கததான் நான் இந்த விழாவில் கலந்து கொள்ள வந்திருக்கிறே ன். அவர் ஒரு இயக்குநர் மட்டு ம ல்ல.. அற்புதமான கதை சொல் லியும் கூட” என்று கூறினார்.
*நடிகர் மன்சூர் அலிகான் பேசும் போது,*
“இயக்குனர் பாலா ஒரு ஒப்பீடற் ற உலகத்தரம் வாய்ந்த இய க்கு நர். ஜாதி, மதம், இனம் இவற்றி ற்கெல்லாம் அப்பாற்பட்டு கொ ரியன், அமெரிக்கன் போன்ற பட ங்களுடன் போட்டி போடக்கூடிய வகையில் மக்களுடைய வாழ் வியலை சரியாக படம் பிடித்து த ன்னுடைய படங்களில் காட்டிய வர். அவர் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டி இருக்கிற து” என்று கூறினார்.
*நடிகை வரலட்சுமி பேசும் போ து,*
“இயக்குநர் பாலாவை எனக்கு எ வ்வளவு பிடிக்கும் என எல்லோ ருக்கும் தெரியும். ஏனென்றால் என்னுடைய குரு அவர்தான். அ வருக்காக தான் இந்த விழாவிற் கு நான் வந்திருக்கிறேன். என் னுடைய அம்மா இந்த படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆ கி இருக்கிறார். இரட்டிப்பு சந் தோஷத்துடன் வந்திருக்கி றே ன்” என்று கூறினார்.
*இயக்குநர் சீனு ராமசாமி பேசு ம்போது,*
“எங்கள் பாலு மகேந்திரா சார் ப ட்டறையிலிருந்து முதன்முத லா க இயக்குநராகி அந்த நம் பிக் கை ஒளியை ஏற்றியவர் அண் ணன் பாலா தான். பாலு மகேந் திரா பட்டறையின் தலை மகன் என்று அவரை சொல்லலாம். அ வருடைய ஒவ்வொரு பல தலை ப்புகளும் அவரின் சுபாவத்தை, அவரது நம்பிக்கையை, கரு ணையை கேள்வியை வெளிக் காட்டுவது போலவே இருக்கும்” என்று கூறினார்.
*நடிகரும் சண்டை பயிற்சி யா ள ருமான ஸ்டண்ட் சில்வா பேசும் போது,*
“ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ் வொரு இயக்குனர்கள் தங்கள து படங்களால் தமிழ் சினி மா வை தூக்கி நிறுத்தி இருக்கி றா ர்கள் அந்த வகையில் இயக்கு ன ர் பாலாவும் தன் பங்களிப்பை அதில் கொடுத்திருக்கிறார். அ வரது படங்களை பார்த்து ரசித் து வளர்ந்த எனக்கு தற்போது வ ணங்கான் படத்தின் மூலம் அவ ருடன் இணைந்து பணியா ற்றும் வாய்ப்பு முதன் முறையா க கிடைத்துள்ளது. பாலா ஒரு டெரரான மனிதர் என்று என் னை பயமுறுத்தினார்கள். ஆ னால் அவருடன் பழகும் போது தான் தெரிந்தது அவர் ஒரு குழ ந்தை என்று” என்று கூறினார்.