அலங்கு’ என்ற பெயர் அனைவருக்கும் ஈர்க்ககூடிய

அலங்கு’ என்ற பெயர் அனைவ ருக்கும் ஈர்க்ககூடிய பெயராக இ ருப்பது

நெகிழ்வாக உள்ளது – தயாரிப் பாளர் சங்கமித்ரா சௌமியா அ ன்புமணி .

இவ்விழாவில் படத்தின் கலை ஞர்கள், தொழில்நுட்ப கலைஞர் கள் மற்றும் விருந்தினர்கள் கல ந்து கொண்டனர். மேலும், இயக் குனர் மிஷ்கின் சிறப்பு விருந்தி னராக பங்கு பெற்றார்.

விழாவில் பேசிய இயக்குனர் மி ஷ்கின், “ அனைருக்கும் மாலை வணக்கம். இயக்குனர் சக்தி வந் து என்னை அழைத்தார் . நான் உடனே வருகிறேன் என்று கூறி னேன். இயக்குனர் சக்தி என்னு டைய அஞ்சாதே படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய வ ர். மிகவும் உணர்ச்சிப்பூர்வமா னவர் சக்தி. சினிமா பயணத்தி ல் இருந்து விலகி மீண்டும் சி னிமாவிற்குள் வந்தார். ரொம்ப நாளைக்கு முன்பு ஒரு கதை கூ றினார். நாய்களை பற்றிய க தை அது. நான் நாய்களோடு அ திகம் பழகி இருக்கிறேன், நாய் களோடு வாழ்ந்திருக்கிறேன்.

பொதுவாகவே நான் என்னுடை ய துணை இயக்குனர்களுடன் அதிகம் பேசுவது பேரன்பை பற் றியும் கருணையை பற்றியும் தான். இயக்குனர் சக்தி நாய் க ளை பற்றி படம் பண்ணவேண் டும் என்று விரும்பியிருக்கிறார். நிச்சயம் அதில் பெரிய கரு ணை இருக்கும் என்று நான் நம் புகிறேன். ஒரு படம் உருவாக் கப் பட்டு அதில் மக்களால் அங்கீகரி க்கப்பட்டு வெற்றி பெறுவது எ ன்பது சாதாரணமான விஷயம் இல்லை. எங்கோ ஒரு கிராமத் தில் இருந்து இங்கு வந்து இன் று நம்முன் இந்த தெருக்கூத்து கலைஞர்கள் ஆடி தங்கள் தி றமைகளை காட்டிய இந்த மனி தர்களுக்கு சின்னதா கை தட்டி வாழ்த்தினாலே போதும். அது வே அவர்களுக்கான அங்கீகா ரம்.

இந்த படத்தில் நியாயமும், தர்ம மும் இருக்கும் பட்சத்தில் பார் வையாளர்களும், பத்திரிக்கை யாளர்களும் அதை வெற்றி பெ ற வைப்பார்கள். கொஞ்சம் நீங் கள் கருணையோடு நடிகர்க ளை பார்க்க வேண்டும். இதை நான் சொல்வதற்கு அச்சப்பட வில்லை. அது ” கங்குவா ” படம் தான். நான் இன்னும் படம் பார் க்கவில்லை. அந்த படத்தை பற் றி நிறைய விமர்சனங்கள் வந் தது. இதைக் கொஞ்சம் கரு ணையோடு நீங்கள் பார்க்க வே ண்டும். சூர்யா ஒரு நல்ல நடிகர் அவருடைய அப்பா சிவக்குமார் ஒரு நல்ல நடிகர். இன்று நம்முட ன் சிவாஜி கணேசன் இல்லை, எம்.ஜி.ஆர் இல்லை அவர்க ளோ டு வந்தவர் சிவகுமார் அவர் வீட் டில் இருந்து வந்தவர் சூர்யா. உ டனே நீங்க கேட்கலாம் நீங்க, அ டுத்து சூர்யாவிற்கு கதை கூற போகிறீர்களா என்று அப்படி எல் லாம் இல்லை. நான் கருணை யோடு பார்க்க சொல்கிறேன்.

சினிமா என்பது ராக்கெட் அனு ப்புவது போல, அதில் ஒரு சிறிய பிரச்சனை என்றாலும் வெடித்து சிதறிவிடும். அது போல தான் சி னிமாவும். 500 கலைஞர்கள் சிறு சிறு இலைகளாக சினிமாவை உருவாக்குகிறோம். சில படங்க ளை உருவாக்கும் போது அப்பட த்தின் இயக்குனர் இறப்பின் வி ளிம்பிற்கு செல்கிறான். படம் ந ல்லா இல்லை என்று சொல்வத ற்கு எல்லோருக்கும் உரிமை உ ள்ளது. ஏனென்றால் 150 ரூபாய் கொடுத்துதான் பார்க்கிறோம். ஆனால் சினிமாவை நாம்தான் பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும். சினிமா மட்டும் தான் அறத்தையும் அழகையும் நமக் கு காட்டும். அனைவருக்கும் வா ழ்த்துகள்.

இயக்குனர் தமிழரசன் பச்சமு த்து :

கதாநாயகன் குணாநிதியும் இ யக்குனர் சக்திவேலும் என் ந ண்பர்கள். மேலும், நான் இயக் குனர் அருண்ராஜா காமராஜ் அவர்களிடம் உதவி இயக்கு னா ரக பணியாற்ற குணாநிதிதான் காரணம். இயக்குனர் மிஷ்கின் அவர்கள் கூறியது போல் உண் மையும், நேர்மையும் படத்தில் இ ருந்தால் படம் வெற்றிப்பெறும் என கூறினார். நான் படத்தை பா laர்த்தேன் இதில் உண்மை, நேர் மை தாண்டி ஒரு உயிரோட்டமும் உள்ளது. உங்களுக்கான நம்பி க்கையாக நான் முன் இருக்கி றேன். ஏனென்றால் இரண்டு மா தங்களுக்கு முன்பு இதே போல் வெற்றிக்காக நான் காத்திருந் தபோது இதே பத்திரிக்கை யாளர்களும், மக்களும் ஆதரவ ளித்தார்கள். அதேபோல் இத்தி ரைப்படத்திற்கும் ஆதரவளிக் குமாறு கேட்டுக்கொள்கிறேன். இத்திரைப்படம் நல்ல திரைப்ப டம் என்பதை தாண்டி சுவாரசி யங்கள் நிறைந்ததாக இருக்கும் . மேலும் அம்மாவாக நடித்த நடி கை ஸ்ரீரேகா மிகவும் சிறப்பாக நடித்திருந்தார். பின் படத்தொ கு ப்பாளர் சான் லோகேஷ்’க்கு த ன் பாராட்டை தெரிவித்து விடை ப்பெற்றார்.

தயாரிப் பாளர் சங்கமித்ரா சௌ மியா

அனைத்து பத்திரிகையாளர்க ளுக்கும், சிறப்பு விருந்தினராக வந்திருக்ககூடிய இயக்குனர் மிஷ்கின், தயாரிப்பாளர் அருன் விஷ்வா, இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து அவர்களுக்கும் மற் றும் அலங்கு திரைப்படத்தின் அனைத்து குழுவிற்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவி த்துக் கொள்கிறேன். இத்திரைப் படதில் முதுகெலும்பாக செயல் பட்டது எனது இணை தயாரிப்பா ளர் சபரிஷ் அவர்கள். மேலும் எ ன்னை ஊக்கப்படுத்தி என்னை நன்றாக கவனித்துக் கொண்ட என் கணவர் சங்கர் பாலாஜி ம ற்றும் என் குடும்பத்தாருக்கும் என் நன்றிகள். இத்திரைப்பட த் தை மக்களிடம் கொண்டு சேர்க் கும் ஒரு அச்சானியாக செயல்ப் படுவது சக்தி பிலிம் பேக்டரி தி ரு . சக்திவேலன் அவர்கள். இ வ ர் இத்திரைப்படத்தின் விநி யோ கிஸ்தரராக வந்ததும் எங்களுக் குள் ஒரு நல்ல படம் எடுத்திருக் கிறோம் என மேலும் நம்பிக்கை வந்துள்ளது.

”அலங்கு” என்றால் ராஜ ராஜ சோழன் காலத்தில் போர்க்கள த்தில் உபயோகிக்கக் கூடிய நா ய்களாகும். அப்பெயரை படத்தி ன் தலைப்பாக தேர்வு செய்த இ யக்குனர் சக்திவேல் அவர்களு க்கு நன்றி. மேலும் ”அலங்கு” எ ன்ற பெயர் அனவருக்கும் ஈர்க்க க் கூடிய பெயராக இருப்பது நெbகிழ்வாக உள்ளது. எங்கள் குழுவிற்குள் ஏதேனும் கசப் பான சூழ்நிலை வந்தாலும் அந் த நொடியே அதை தூக்கி எறிந் துவிட்டு படத்திற்காக நாங்கள் ஒன்றிணைந்து செயல்பட் டோ ம். இப்படிப்பட்ட குழுவோடு இ ணைந்து பணியாற்றியது மிக வும் ஆசிர்வதிக்கப்பட்டதாக உ ணர்கிறேன். இத்திரைப்படம் வbருகிற டிசம்பர் 27 ஆம் தேதி அன்று வெளியாகிறது. திரை யரங்கில் வந்து படத்தை பார்க் கும்படி கேட்டுக்கொள்கி றேன்.

நடிகர் குணாநிதி :

அனைத்து பத்திரிகையாளர் க ள் மற்றும் சிறப்பு விருந்தினருக் கும் படக்குழுவிற்கும் நன்றி மற் றும் இந்த மேடையில் நானும் ஒ ரு நடிகராக எனக்கு அறிமுகம் கொடுத்தவர் திரு. கலைப்புலி எஸ் தாணு அவர்களுக்கும் என து நன்றி. ஒரு புதுமுக நடிகராக எனக்கு அறிமுகம் கொடுத்தார் என்றென்றும் அவருக்கும் இய க்குனர் சக்திவேலும் கதை சொ ன்னார். கதை கேட்டவுடன் வியப் பில் இருந்தேன் மிகவும் சுவார சியமாக இருந்தது. இக்கதை யை தங்கை சங்கமித்ரா, தம்பி சபரேஷிடமும் கூறினேன் அவர் களும் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஆனால் இதற்க்கான பொருட் செலவையும் இதில் இருக்கும் சவாலையும் யோசித்துக் கொ ண்டிருந்தோம். இத்திரைப்படம் ஒரு மேஜிக்காக அமைந்தது ஏ னென்றால் இத்திரைப்படத்தை சக்தி பிலிம் பேக்டரி திரு சக்தி வேலன் உலகமெங்கும் வெளி யிட தானாக முன் வந்தார், மற்று மொரு வியப்பாக கூடிய விஷய ம் சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகா ந்த் அவர்களிடம் ஆசி பெற்று பட த்தின் டிரெய்லரை காண்பித் தோம் பின் பார்த்ததும் நிச்சயம் வெற்றி என கூறினார் அதுவே ”அலங்கு”க்கு பெரிய அங்கீகார மாக கருதுகிறோம்.

தன் நேரத்தை ஒதுக்கி வருகை தந்த இயக்குனர் மிஷ்கின் அவ ர்களுக்கு நன்றி மற்றும் திரு. சீ மான் அண்ணனுக்கும் நெஞ்சா ர்ந்த நன்றியை தெரிவித்து க் கொள்கிறேன் ஏனெனில் படத் தை பற்றி அதிகம் அக்கறை எடு த்து அடிக்கடி கேட்டுக்கொண்டே இருப்பார். 2 நாட்களுக்கு முன்பு கூட எங்களையும் படத்தைப்பற் றியும் வாழ்த்தி செய்திக்கு றிப் பை வெளியிட்டார். நான் தெருக் கூத்து , நாடகம், குறும்படம், து ணை நடிகராக நடித்து இன்று க தை நாயகனாக வந்துள்ளேன். எங்களை ஊக்கப்படுத்தியும் உற்சாகப்படுத்தியும் எங்களை வழிநடத்திய ஐயா திரு. ராமதா ஸ் அவர்களுக்கு நன்றி தெரிவி த்துக்கொள்கிறேன் மேலும் த யாரிப்பாளர் சங்கமித்ரா செள மியா அன்புமணி, தயாரிப்பா ள ர் சபரிஷ் என் பெற்றோர்கள் , எ ன் மனைவி அனைவருக்கும் ந ன்றியை தெரிவித்துக்கொள்கி றேன். நான் ஒரு மருத்துவராக அறுவை சிகிச்சையில் இருக் கும்போது இல்லாத ஒரு பதட்டம் இந்த மேடையில் ஏற்படுகிறது மே லும் டிசம்பர் 27 அன்று படம் வெளியாகிறது படத்தை மக்க ளிடையே மிகப்பெரிய வெற்றி யடைய பத்திரிக்கையாள ர்க ளை கேட்டுக்கொள்கிறேன்.

இயக்குனர் எஸ்.பி சக்திவேல் :

இத்திரைப்படத்தின் பத்திரிகை யாளர் சந்திப்புக்கு வருகை தந் திருக்கும் அனைவருக்கும் நன் றி மற்றும் சிறப்பு விருந்தினரா க வந்திருக்கும் இயக்குனர் மி ஷ்கின், இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து மற்றும் தயாரிப்பாள ர் அருண் விஷ்வா அவர்களு க் கும் என் நன்றியை தெரிவித் து க்கொள்கிறேன். கதையின் நா யகனாக திரு குணாநிதி மற்று ம் அனைத்து நடிகர்களும் தங்க ளின் முழு உழைப்பையும் போட் டு நடித்துள்ளார்கள் . இத்திரைப் படத்தில் “காளி” எனும் கதாப்பா த்திரதில் நடித்திருக்கும் நாய் மி கவும் சிறப்பாக ஒத்துழைத்து ள் ளது. மேலும் டிசம்பர் 27 அன்று படம் வெளியாகிறது. படத்தை மக்களிடையே மிகப்பெரிய வெ ற்றியடைய செய்யுமாறு பத்திரி க்கையாளர்களை கேட்டுக்கொ ள்கிறேன்.

நடிகர் காளிவெங்கட் :

இத்திரைப்படத்தில் கதாநாயக னின் தாய்மாமனாக நடித்துள் ளே ன். கதையின் நாயகன் கு ணாநிதி அவருடைய நடிப்பு முத ல் படம் போல் இல்லாமல் மிகவு ம் நேர்த்தியாக உள்ளது . இயக் குனர் சக்திவேல் மற்றும் இந்த படக்குழுவினருடன் பணியாற் றியது மிகவும் மகிழ்ச்சியாக உ ள்ளது. மேலும் தன் சொந்த வா ழ்க்கையில் நாய்களுடனான தொடர்பை பகிர்ந்து கண்ணீர் ம ல்க உரையாடினார். இத்திரைப் படத்திற்காக கேரளாவில் படப் பிடிப்பிற்காக சென்றோம் அங் கே நடந்த நினைவுகள் எல்லாம் மறக்க முடியாதவை. இந்த தி ரைப்படத்தில் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாகவும் பெரு மையாகவும் உள்ளது.

தயாரிப்பாளர் சபரீஷ் :

திரைத்துறையில் திரு கலைப்பு லி எஸ் தாணு அவர்கள் கொடு த்த அந்த அறிமுகம் எங்களுக்கு ஒரு பெரிய வெற்றியை கொடு த்துள்ளது. அதனை தொடர்ந்து, இந்த அலங்கு திரைப்படம் எங் களுக்கு மிகவும் நெருக்கமான து. இதில் தயாரிப்பாளராக சங் கமித்ரா செளமியா அன்புமணி அவர்கள் இணைந்தது மிகவும் பக்கபலமாக அமைந்துள்ளது. இயக்குனர் சக்திவேல் எங்க ளிடம் என்ன கதை கூறினாரோ அதை அப்படியே திரையில் கொ ண்டு வந்துள்ளார். எங்களிடம் கொடுத்த வாக்கை காப்பாற்றி யுள்ளார். இப்படத்தின் சண்டை க்காட்சிகள் மிகவும் அருமையா க வந்துள்ளது. படத்தின் ஒளிப் பதிவாளர் பாண்டி குமார் அவர் கள் சிறப்பாக காட்சிகளை வடி வமைத்துள்ளார். மேலும் படத்தி ன் நடிகர்களான செம்பன் வி னோத், அப்பானி சரத், ஸ்ரீரேகா, கொற்றவை மற்றும் பலர் சிறப் பாக தங்கள் நடிப்பை வெளிப் ப டுத்தியுள்ளனர். இறுதியாக சக் தி பிலிம் பேக்டரி சக்தி வேலன் அண்ணன் இணைந்தது மிகவு ம் பலமாக அமைந்துள்ளது. என் குடும்பத்தாருக்கும் , பத்திரிகை நண்பர்களுக்கும் என் மனமார் ந்த நன்றியை தெறிவித்து க் கொள்கிறேன். இத்திரைப்படம் டிசம்பர் 27 அன்று வெளியாகிற து , அனைவரும் தங்கள் ஆதர வை அளிக்குமாறு கேட்டுக்கொ ள்கிறோம்.