இயக்குநர் பாலாவின் இருபத் தை ந்தாம் ஆண்டு கலைப்பயணம்

இயக்குநர் பாலாவின் இருபத் தை ந்தாம் ஆண்டு கலைப்பய ணம் மற்றும் ‘வணங்கான்

இயக்குநர் பாலாவின் இருபத் தை ந்தாம் ஆண்டு கலைப்பய ணம் மaaற்றும் ‘வணங்கான்’

*இயக்குநர் பாலாவின் இருபத் தை ந்தாம் ஆ ண்டு கலைப்பய ணம் ம ற்றும் ‘வணங்கான்’ பட த்தின் ஆ டியோ வெளியீட்டு வி ழா*

வணக்கம்!
கலையுலகம் உறவுகளாலும் உ ண ர்ச்சிகளாலும் நிரம்பிய உல கம் மட் டுமல்ல, மகத்தான திற மையாள ர் களை உறவுகளாக இணைத்துக் கொண்டு இயங் கும் ஒரு குடும்பம்.

அனைவரின் சுக துக்கங்களிலு ம், பாராட்டுதலிலும், தோள் கொ டுத் தலிலும், துணை இருத்த லி லும் இ ச்சிறு உலகம் தன்னை த் தானே செ ழுமைப்படுத்திக் கொள்கிறது.

அன்பினால் ஆகாதது உலகத்தி ல் என்ன இருக்கிறது? பேரன்பு மட்டு மே உலகத்தை இயக்கும் விசை. சி னிமா ஒரு பேரன்பு கொண்ட பெ ரும் ஆலமரம். அம்மரத்தின் வி ழு துகளில் ஒரு விழுது தான் இயக் குநர் பாலா

பலமான அந்த விழுது அம்மர த் தை உறுதியாகத் தாங்கியிருக் கி றது தனது பங்களிப்பின் மூல ம்.

அப்படியான பங்களிப்பின் மூல ம் நிறைய நாயகர்களை, கலை ஞ ர்களை தனது இருபத்தைந்து ஆ ண்டு காலத்தில் உருவாக்கி உள் ளார் இயக்குநர் பாலா.

அதுவரை திறமை இருந்தும் மு கவரி கிடைக்காமல் தவித்த வ ர்க ளைத் தேடி எடுத்து தன் படங் க ளையே அவர்களது முகவரி யாக ஆக்கியவர் அவர்.

அவர் தன் கலை உளியால்து ளி த் துளியாக செதுக்கிய சிற் பங் கள் தான் தமிழ்த் திரை உலகம் என்கி ற ராஜகோபுரத்தில் மின் னிக் கொ ண்டிருக்கின்றன.

பாலா என்ற தனிமனிதர் ரத்தமு ம் சதையுமாக உருவாக்கிய சி றிய ப டப்பட்டியலில் அவர் சாதி த்தி ருப் பது நீண்ட வரிசை. தமி ழ் சினி மா வை அடுத்த கட்டத்தி ற்கு அழைத் துப் போனவர் களி ல் அவரும் ஒருவர்.

எல்லோரும் ஒரு பாணியில் கட ந்து பாதை அமைத்துக் கொண் டி ருக்கும்போது, தனக்கென ஒ ரு பா ணியை அழுத்தமாக அமைத்துக் கொண்டவர்.

மனநிலை பாதிக்கப்பட்ட மனித ர்கள், உடலால்… உடல் புலன்க ளால் பாதிக்கப்பட்ட எளிய மனி தர்கள், புறக்கணிக்கப்பட்ட வா ழ்வில் அன்பைத் தேடி அலை ப வர்கள் என அதுவரை பேசப்ப டாத, பா லா உருவாக்கிய செல் லுலாய்டு மனி தர்கள் காலம் கா லமாய் தமிழ்த் திரையில் வாழ்ந் து கொண்டிருப்ப வர்கள்.

அவர்களின் கடின வாழ்வைத் த ன் அகத்தின் மூலம் பார்த்து ப தி வு செய்த பாலாவின் திரை மொ ழி மிக அசாத்தியமானது.

  

நாம் வாழும் காலத்தில் கலை ஆ ன்மா கொண்ட ஒரு மகத் தா ன மனிதனைக் கொண்டா டவு ம்… பெ ருமைகொள்ளச் செய்ய வும் ஓடும் ஓட்டத்தில் நமக்கு நே ரம் வாய்க் காமல் போயிரு க்கிற து.

இன்னமும் அதைக் காலம் தாழ் த்திக் கொண்டே போகக் கூடா து. அவரது இருபத்தைந்தாம் ஆ ண்டை விமர்சையாகக் கொ ண் டாட முடிவு செய்துள்ளது விஹ வுஸ் புரொடக்சன்ஸ்.

இயக்குநர் பாலா இயக்கி, அரு ண் விஜய் கதாநாயகனாக நடி த்திரு க்கும் “வணங்கான்” படத் தின் ஆ டியோ வெளியீட்டையும், இயக்கு நர் பாலாவின் இருபத் தைந்தாம் ஆண்டு கலைப்ப ய ணத்தையும் இணைத்து இரட் டை விழாவாக டிசம்பர் 18 ஆம் தேதி அன்று மா லை 5 மணி ய ளவில் சென்னை நந்தம்பாக்கம் ட்ரேட் சென்டரில் நடத்த உள் ளோம்.

இது பாலா என்கிற ஒரு தனிப் பட் ட இயக்குநருக்கான விழா ம ட்டும ல்ல. கால் நூற்றாண்டாக தமிழ்த் திரையை கலையம்சம் பொருந்தி ய தனது திரைக்கா வியங்களால் நிறைத்த ஒரு மா மனிதனுக்கு நா ம் செய்கிற மரி யாதை.

திரையுலகின் ஆகச்சிறந்த ஆ ளு மைகளும் வாழ்த்த, இன்னு ம் பல ஆண்டுகள் தமிழ்த் திரை யுலகில் இயக்குநர் பாலா ஆரோ க்கிய ந டைபோட, நீங்களும் உட னிருந்து வாழ்த்த அழைக் கி றோம்.

தமிழ்த் திரையுலகின் அனைத் து நண்பர்களையும் ஒரே குடும் பமா ய் நின்று வாழ்த்த வருகை தருமா று அன்போடு கேட்டுக் கொள்கி றோம்.

அன்பும் நன்றியும்!

தயாரிப்பாளர்/இயக்குநர் சுரேஷ் காமாட்சி
மற்றும்
இயக்குநர் ஆர். கே. செல்வமணி
இயக்குநர் லிங்குசாமி
இயக்குநர் மிஷ்கின்
இயக்குநர் சமுத்திரகனி
நடிகர் அருண்விஜய்
இயக்குநர் ராம்
இயக்குநர் ஏ. எல். விஜய்