ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் ‘ஃப்ளாஷ் சேல்’ அறிமுகம்!
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் ‘ஃப் ளாஷ் சேல்’ அறிமுகம்!
வெறும் 1599 ரூபாய் கட்டணம் முத ல் விற்பனை!!
* ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழங் கும் இந்த ஃபிளாஷ் சேல் சலுகை உள்நாட்டு விமான பயணங்க ளு க்கு மட்டும் நவம்பர் 13, 2024 வரை செய்யப்படும் முன்பதிவுகளுக்கு மட்டுமே பொருந்தும்.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் [Air India Express] தனது அதிரடி சலுகையா க ’’ஃப்ளாஷ் சேல்’ [Flash Sale] விற் பனையை அறிமுகப்படு த்தியிரு க்கிறது, இந்த சிறப்பு விற்பனை யில், முக்கியமான முன்பதிவு த ளங்களில் பல்வேறு விமான தடங் களில் வெறும் 1599 ரூபாய் முதல் கட்டணங்கள் ஆரம்பமாகின்றன. இந்த சிறப்பு சலுகையானது, 19-ம் தேதி நவம்பர் 2024 முதல் 30 ஏப்ரல் 2025 வரை மேற்கொள்ளும் உள்நா ட்டு விமான பயணங்களுக்காக நவம்பர் 13-ம் தேதி வரை மேற்கொ ள்ளப்படும் முன்பதிவுகளுக்கு ம ட்டும் பொருந்தும்.
மேலும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் விருது பெற்ற இ ணையதளமான airindiaexpress.co m மற்றும் அதன் அதிகாரப்பூர்வ மொபைல் செயலி மூலம் முன்பதி வு செய்யும் வாடிக்கையாள ர்களு க்கு 1444 ரூபாய் முதல் எக்ஸ்பிரஸ் லைட் கட்டணங்களில் பிரத்தியே க தள்ளுபடியுடன், பூஜ்ஜிய வசதி க் கட்டண [zero convenience fee] ச லுகையையும் வழங்குகிறது. எக் ஸ்பிரஸ் லைட் கட்டணத்தில் எந் தவித கூடுதல் கட்டணமும் இல் லாமல், கூடுதல் 3 கிலோ கேபின் பேக்கேஜை எடுத்து செல்வதற்கா ன முன்பதிவு செய்யும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது. மேலும் உள்நா ட்டு விமானங்களில் செக்-இன் ல க்கேஜ்ஜிற்கு தள்ளுபடி கட்டண சலுகையும் அளிக்கப்படுகிறது. 15 கிலோ செக்-இன் லக்கேஜ்ஜிற்கு வெறும் 1000 ரூபாயும், சர்வதேச வி மானங்களில் 20 கிலோ செக்-இன் லக்கேஜ்ஜிற்கு 1300 ரூபாயும் கட்ட ணம் செலுத்தினால் போதுமான து.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழங்கும் இந்த பிரத்தியேக சலுகைகளை அதன் லாயல்டி உறுப்பினர்கள் ஏ ர் இந்தியா எக்ஸ்பிரஸின் இணை யதளத்தில் பெறமுடியும். இதன் தொடர்ச்சியாக ஏர் இந்தியா எக்ஸ் பிரஸ் நிறுவனம் தனது வாடிக் கையாளர்களுக்கு எக்ஸ்பிரஸ் பிnஸ் கட்டணத்தில் [Xpress Biz far e] 25% தள்ளுபடியை வழங்குகிற து. எக்ஸ்பிரஸ் பிஸ் என்பது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழங்கி வரு ம் பிசினஸ் கிளாஸ்ஸூக்கு இ ணையான ஒன்றாகும். விருந்தி னர்கள் 58 அங்குலங்கள் வரையி லான இருக்கை வசதியுடன் மேம் பட்ட பயண அனுபவத்திற்காக த ங்களது இருக்கைகளை Biz இருக் கைகளுக்கு மாற்றம் செய்து கொ ள்ளவும் முடியும். ஏர் இந்தியா எக் ஸ்பிரஸ் நிறுவனம் விமான சே வை யை துரிதமாக விரிவுபடுத்தி வருவதால், ஒவ்வொரு வாரமும் புதிய விமானத்தை தனது விமா ன சேவையில் இணைத்து வருகி றது. இதனால் எர் இந்தியா எக்ஸ் பிரஸின் புத்தம் புதிய 30 போயிங் 737-8 விமானங்களில் இந்த இருக் கைகளை மேம்படுத்தும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதேபோல் எர் இந்தியா எக்ஸ்பிரஸ் லாயல்டி உ றுப்பினர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இருக்கை கள், சூடான கெளர்மேட் உணவு கள் மற்றும் எக்ஸ்பிரஸ் [Gourmair’ hot meals, seats Xpress] ஆகியவற் றில் 25% வரை தள்ளுபடி வழங்க ப்படுகிறது.
இந்த சலுகைகளுடன் கூடுதலாக, மாணவர்கள், மூத்த குடிமக்கள், சிறு,நடுத்தர தொழிற்துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள், ஆயுதப்படை உறுப்பினர்கள் மற் றும் அவர்களைச் சார்ந்தவர்கள் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் இ ணையதளத்தில் சிறப்பு தள்ளுப டி கட்டணங்களுடன் முன்பதிவு செய்யலாம்.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பற்றி..
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஏர் இந்தி யாவின் ஒரு துணை நிறுவன மா கும். மேலும் இது டாடா குழுமத் தைச் சேர்ந்த நிறுவனமாகவும் செ யல்பட்டு வருகிறது. 90 விமானங் களுடனான சேவையின் மூலம், 35 உள்நாட்டு விமான நிலையங் கள் மற்றும் 14 சர்வதேச விமான நிலையங்கள் மூலம் தினமும் 400 விமானங்களை இயக்கி வருகிற து. தனது விமான சேவை அணி வகுப்பில் 61 போயிங் 737 விமான ங்கள் மற்றும் 29 ஏர்பஸ் A320 வி மானங்கள் என மொத்தம் 90 விமா னங்கள் இருக்கின்றன. ஏர் இந்தி யா எக்ஸ்பிரஸ் விருந்தினர்களை ‘நீங்கள் நீங்களாகவே பறக்கலாம்’ [Fly As You Are] என்ற முன்மொழி வுடன் அழைக்கிறது.
தனித்துவமான இந்திய அரவ ணைப்பு உணர்வுடன், இந்த விமா ன நிறுவனம் சூடான கெளமெர் [Gourmair] உணவுகள், செளகரி ய மான இருக்கைகள், மற்றும் பிரத் தியேக லாயல்டி பலன்களையும் வழங்குகிறது. ஏர் இந்தியா எக்ஸ் பிரஸின் விருது பெற்ற மொபை ல் ஆப் மற்றும் இணையதளமான airindiaexpress.com.-ல் தனித்து வ மான லாயல்டி பலன்களை வழங் குகிறது.