ஆக்ஷன் மாஸ் என்டர்டெய்னல் கலக்கும் ‘கேம் சேஞ்சர்’ பட டீசர்.
குளோபல் ஸ்டார் ராம் சரண், பி ரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் ம ற்றும் தில் ராஜுவின் ‘கேம் சே ஞ்சர்’ ப ட டீசர் வெளியீடு!*
ஆக்ஷன் மாஸ் என்டர்டெய்னல் கலக்கும் ‘கேம் சேஞ்சர்’ பட டீசர்.
ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்தி. ரு ந்த நாள் வந்துவிட்டது!
குளோபல் ஸ்டார் ராம் சரண், பிர ம்மாண்ட இயக்குநர் ஷங்கர் கூ ட் டணியில் ‘கேம் சேஞ்சர்’ படத் திhன் டீசர், நேற்று லக்னோவில் சனிக்கி ழமை (நவம்பர் 9, 2024) பெரும் ஆர வாரம் மற்றும் எதிர் பார்ப்புகளுக் கு மத்தியில் வெ ளியிடப்பட்டது. டீசர் ராம் சரணி ன் ஸ்வாக், ஸ்டை ல் மற்றும் மா. ஸ் என அதிரடி என் டர்டெய்னரி ல் கலக்குகிறது.
பெரும் எதிர்பார்ப்புகளு க்கிடை யில் வெளியான ‘கேம் சேஞ்சர்’ படத்தின் டீசர், அதிரடி விஷுவ ல் மற்றும் கலக்கலான ஸ்டைலி ல் ரசிகர்களை பெரும் உற்சாக த்தில் ஆழ்த்தியுள்ளது ! இந்த டீ சரில் ரா ம் சரண் சக்திவாய்ந்த அதிகாரி (ஐ ஏஎஸ் அதிகாரி) ம றும் சமூகத் திற்காக ஏதாவது செய்ய விரும்பும் உற்சாகமான இளைஞன் என இர ட் டை வேட த்தில் கலக்குகிறார்.
ஒரு நிமிடம் 30 வினாடிகள் கொ ண்ட டீசர், படத்தின் அரசியல் பி ன்னணி, கதைக்களத்தின் மை ய த்தை அறிமுகப்படுத்துவது ட ன், படம் பற்றிய ஆவலை அதிக ரிக்கிறது. பிரம்மாண்ட ப்ளாக்ப ஸ்டர் ப டங்களுக்குப் பெயர் பெ ற்ற இயக் குநர் ஷங்கரின் முத் திரை, ஒவ் வொரு ஃப்ரேமிலும் தெரிகிறது. க ண்கவர் ஃப்ரேம் கள் , அதிரடி ஆக் சன், மனம் மய க்கும் இசை என டீ சர் படம் முழு மையான என்டர்டெ ய்னராக இ ருக்குமென்பதை உறுதி செய்கி றது. இயக்குநர் ஷங்கர் ந டிகர் ராம் சரணை, இதுவரை இல் லா த அளவில் வெகு ஸ்டைலீ ஷாக காட்சிப்படுத்தியுள்ளார்.
ஒருபுறம் படம் அதிரடி ஆக்ஷன் திரில்லராகத் தோன்றினாலும், ம றுபுறம், இது பார்வையா ளர்க ளு க்கு ஒரு சிறந்த சினிமா அ னுபவ மாக இருக்கும் என்பதை டீசர் உறு தியளிக்கிறது.
எஸ்.திருநாவுக்கரசுவின் ஒளிப் ப திவு கண்களுக்கு விருந்தாக அ மைந்துள்ளது, அதே வேளை யில் எஸ்.தமனின் அட்டகாச இ சை உ ணர்வுப்பூர்வமான நம் மைத் தாக் குகிறது. நடிகை கி யாரா அத்வானி, எஸ்.ஜே. சூர் யா, சமுத்திரக்க னி, அஞ்சலி, நவீன் சந்திரா, சுனி ல் மற்றும் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பல முன்ன ணி நட்சத்திரங்களின் பங் களி ப்பில், ‘கேம் சேஞ்சர்’ ஒரு அச த் தலான என்டர்டெய்னராக இருக் கும்.
டீசர் பிரமிக்க வைக்கும் காட்சிக ள், அழுத்தமான கதைக்களம் ம ற்றும் ராம் சரணின் ஸ்டைலான தோற்றம் எனப் பார்வையாளர் களைப் பிரமிப்பில் ஆழ்த்தியுள் ளது. “ஐ ம் அன் பிரடிக்டபிள்” ( நா ன் யூகிக்க முடியாதவன் ) என டீ ச ரில் ராம் சரண் சொல்லும் பஞ் ச் டயலாக் மேலும் ஆவலைத் தூ ண் டுகிறது. டீசர் வெளியான வேகத் தில் இணையம் முழுக்க வைரலா க பரவி வருகிறது.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷ ன் ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நி றுவ னங்களின் சார்பில், தில் ராஜு ம ற்றும் சிரிஷ் ஆகியோர் இணைந் து தயாரித்துள்ள இந் தத் திரைப் படம், ஜனவரி 10, 20. 25 அன்று, தெ லுங்கு, தமிழ் மற் றும் இந்தி மொழி களில் உலகம் முழுவதும் வெளி யாகவுள்ளது. கேம் சேஞ்சர் ராம் சரணின் தி ரை வாழ்க்கையின் மிகப் பெ ரி ய படமாக உருவாகியுள் ளது, மே லும் ஏஏ பிலிம்ஸ் வட இந்திய வி நியோக உரிமையைச் சாத னை விலைக்கு வாங்கிய பிறகு, படத் தின் எதிர்பார்ப்பு பலமடங்கு அ திகரித்துள்ளது.
நடிகர்கள்:
ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, சமுத்திரக்கனி, எஸ். ஜே..சூ ர்யா, ஸ்ரீகாந்த், ஜெயரா ம், சுனில், நவீன் சந்திரா மற்றும் பலர்.
தொழில்நுட்ப வல்லுநர்கள்
இயக்கம் : ஷங்கர் சண்முகம் ,
தயாரிப்பாளர்கள்: தில் ராஜு, சிரி ஷ்,
எழுத்தாளர்கள்: சு.வெங்கடேசன், விவேக்
கதைக்களம்: கார்த்திக் சுப்புராஜ்
இணை தயாரிப்பாளர்: ஹர்ஷித்
ஒளிப்பதிவு: எஸ்.திருநாவுக்கரசு
இசை: எஸ்.தமன்
வசனங்கள்: சாய் மாதவ் புர்ரா
லைன் புரடியூசர்ஸ் : நரசிம்ம ராவ். என், எஸ்.கே.ஜபீர்
கலை இயக்கம் : அவினாஷ் கொ ல்லா
சண்டைக் காட்சி இயக்குநர் : அன் பறிவு
நடன இயக்குநர்: பிரபு தேவா, க ணேஷ் ஆச்சார்யா, பிரேம் ரக்ஷித், போஸ்கோ மார்டிஸ், ஜானி, சாண்டி
பாடலாசிரியர்கள்: ராமஜோகை யா சாஸ்திரி, ஆனந்த ஸ்ரீராம், காச ர்லா ஷியாம்
பேனர்: ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரி யேஷன்ஸ்,
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM