புதிய படங்கள் தொடங்க தடை:*
*புதிய படங்கள் தொடங்க தடை:
*தயாரிப்பாளர் சங்கத் தலைவர்*
*பதவி விலக வேண்டும்!*
*முன்னாள் தலைவர் கே ஆர் பர ப ரப்பு அறிக்கை !!*
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய தி ரை ப்பட வர்த்தக சபையின் மு ன்னா ள் தலைவரும் பட அதிப ருமான கே ஆர் வெளியிட்டுள்ள அறிக் கை வருமாறு:
தமிழ் திரைப்படத்துறை எப்போ தும் இல்லாத வகையில் பலமு னை தாக்குதலுக்கு உள்ளாகி இ ரு க்கிறது. படம் எடுப்பதில் தொ டங் கி வியாபாரம் ரிலீஸ் கலெ க்ஷன் என்று அத்தனையுமே இ ன்று சவா லாக மாறிப் போயிரு க்கிறது.
பிரச்சனைகளை அலசி ஆராய் ந் து தீர்வு காண வேண்டிய தயா ரி ப்பாளர் சங்கம் நான்கு வருட ங்க ளாக முடங்கிப் போய் கிடக். கிறது. நட்சத்திர நடிகர்கள் படங் களைத் தவிர மற்றவர்களுக்கு போஸ்டர் ஒட்டும் காசு கூட கி டைப்பதில் லை.
சேட்டிலைட் வியாபாரம் ஓடிடி ஆ டியோ ரைட்ஸ் கியூப் கட்ட ணம் டி க்கெட் புக்கிங் கட்டணம் உள்ளி ட்ட எதையுமே முறைப்படுத்த மு டி யாவிட்டால் எதற்கு சங்கத்த லைவர் பதவி?
இத்தனை வருடங்களாக பொறு த்து பொறுத்துப் பார்த்து பொங் கி எழுந்த உறுப்பினர்கள், தலை மை க்கு எதிராக நம்பிக்கையி. ல்லா தீர் மானம் கொண்டு வரத் தயாராகி விட்ட சூழ்நிலையில் அதை முறி யடிக்கும் சுயநல சூ ழ்ச்சியுடன், ந டிகர் தனுசுக்கு ரெ ட் கார்டு, புதிய படங்களை தொட ங்காமல் வேலை நிறுத்தம், செ ய்ய ஆரம்பித்து இதைப் பற்றி எ ல்லாம் உறுப்பினர்கள் நே ரடியா க கேள்வி கேட்கும் ஜனநாயக உ ரிமையை மறுக்கும் நோக்கத் தி ல் செப்டம்பர் மாதம் நடைபெற வேண்டிய பொதுக்குழு கூட்டத் தை கூட ரத்து செய்து விட்டாது
வேலை நிறுத்தம், நடிகர்களுக் கு எதிராக ரெட் கார்டு போடுவ து போன்ற முக்கியமான விஷய ங்க ளை மற்ற சங்கங்களுடன் கலந்து பேசி பொதுக்குழுவில் விவாதத் து தான் முடிவு செய்ய வேண்டும். தனது சுயந.லத்திற் காக தன்னிச் சையாக தீர்மான ம் போடக்கூடாது
.இதுபோன்று திடீரென்று மற்ற வ ர்கள் தொழில் செய்வதற்கு த டை விதிப்பது MONOPOLIES AND RESTR ICTIVE TRADE PRACTICES ACT ( MRT P) சட்டத்திற்கு எதிரானதா க அ மைந்துவிடக்கூடும் என் ப. து சங்க த் தலைவருக்கு தெரியு மா? தெரி யாதா? அனுபவம் இல் லாமல் நேர டியாக பொறுப்புக்கு வருப வர்க ளால்தான் இப்படி பொ றுப் பில் லாமல் யோசிக்க முடியும்.பேச்சு வார்த்தை மூலம் தீர்க்கமுடியாத பிரச்சினைகளே கிடையாது என் பதுதானே தி. ரையுலக வரலாறு.
தமிழக முதல் அமைச்சர்களில் தி ரைப்பட துறைக்கு அதிக உத விக ளையும் சலுகைகளையும் வழங் கியவர் டாக்டர் கலைஞர் அவர்க ள் மட்டும் தான். அவரு க். காக ஏற் பாடு செய்யப்பட்ட “க லை ஞர்- 100” விழாவைக் கூட உ ங்களால் சிறப்பாக நடத்த முடிய வில்லை.
பல கோடிகள் வசூலித்தும் இன் னும் பலருக்கு பாக்கி இருக்கிற து. விழாவுக்கான வரவு செலவு களை “வெள்ளை அறிக்கை”யா க வெ ளியிட வேண்டும் என்ற கோரிக் கைக்கும் இன்று வரை பதில் இல் லை.
நான் தலைவராக இருந்த போ து அறக்கட்டளையிலும் சங்கத் திலு ம் சேர்த்து வைத்திருந்த சு மார் 11 கோடி ரூபாயை, விஷால் தலை மையிலான நிர்வாகத்தி ன் பொரு ளாளர் எஸ் ஆர் பிரபு ” உறுப்பின ர்களுக்கு உதவிகள் வ ழங்குவத ற்கு அஞ்சு பைசா கூட இ ருக்காம ல் செய்து விடு. வோம்” எ ன்று பகி ரங்கமாக சவால் விட்டு க ஜானா வையே காலி செய்தார்கள்.
1994 ல் சங்க உறுப்பினர்கள் நல னுக்காக நானும் கே.ஆர்.ஜி. அ வர் களும் அறக்கட்டளையை உ ரு வாக்கினோம். அதில் வரும் வட்டி யை எடுத்து தான் உதவி செய்ய வேண்டுமே தவிர டெபா சிட் தொ கையில் கை வைக்கக் கூடாது.
அப்படி செய்தால் அது சட்டப்படி கிரிமினல் குற்றம். அறக்கட்ட ளை கள் வைத்திருப்பவர்கள் அனை வருக்கும் இந்த விஷயம் தெரியும்.
ஆனாலும் அவர்கள் மீது இன்று வரை எந்த நடவடிக்கையும் எடு க் கப்படவில்லை. பணமும் மீட்க ப் படவில்லை. எனவே எஸ்.ஆர். பி ரபு, தற்போதைய தலைவர் மு ரளி, பொருளாளர் சந்திரபிரகா. ஷ் ஜெ யின் ஆகியோர் மீது சட்ட ப்படி கிரி மினல் வழக்குத் தொட ர உள்ளேன் .
தனது சொந்த பிரச்சினைகளி ல் இருந்து தப்பிக்க, அப்புரானி போ ல முகத்தை வைத்துக் கொ ண்டு, தலைவர் பதவியை ஒரு கேடயமா க பயன்படுத்திக் கொ ண்டிருப்ப தை இனியும் சகித்து க் கொண்டிரு க்க முடியாது.
இந்த சினிமா துறைக்கு ஏதாவ து நன்மை செய்ய வேண்டும் எ ன்று முரளி நினைத்தால், அது உடனடி யாக தனது பதவியை ராஜினாமா செய்வதாக மட்டு மே இருக்க முடியு ம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கே ஆர் கூறியுள்ளார்.