சற்று முன்  தளபதி விஜய் அவர்களின்  உத்தரவின் படியும்  அகில இந்திய  தளபதி விஜய்

சற்று முன்  தளபதி விஜய் அவர்களின்  உத்தரவின் படியும்  அகில இந்திய  தளபதி விஜய்

சற்று முன்  தளபதி விஜய் அவர்களின்  உத்தரவின் படியும்  அகில இந்திய  தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின்  பொதுச்செயலாளர் புஸ்ஸி  N.ஆனந்த் EX.MLA அவர்களின்  அறிவுறு த்தலின் படியும் இந்த  கொரோனா காலத்தில்  தங்கள் உயிரையும் பனயம் வைத்து தங் கள் குடும்பங்களை மறந்து  இரவும்

பகலுமாக மக்களின் உயிரைக் காக்கும் பணியில் ஈடு பட் டு வரும் மருத்துவர்கள்,  செவி லியர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும்  CT ஸ்கேன் லேப் டெக்னீசியன்களை பாராட் டும் வகையில்  புதுக்கோட்டை மாவட்ட தலைமை  தள ப தி வி ஜய் மக்கள் இயக்கம் சார் பாக  புதுக்கோட்டை நகர பகுதியில் அமைந்துள்ள  முத்து மீனா ட்சி மருத்து வமனையில்

அவர்களுக்கு  பொன்னாடை அணிவித்தும்  பூங்கொத்து வழங்கியும் அவர்களுக்கு  தள பதியின் பெயர் பதிக்கப்பட்ட  ஒரு கிராம் #தங்க நாண ய மு ம் மற்றும் #பிரஷர் குக்கர் வழ ங்கி கௌரவிக்க பட்டனர் …!!! இப்படிக்கு; புதுக்கோட்டை ஜெ.ப ர்வேஸ்  புதுக்கோட்டை மாவட்ட தலைவர் மற்றும்  சிவகங்கை மாவட்ட பொ றுப்பா ளர்  தளபதி விஜய் மக்கள் இய க்கம்…!!!