தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு  கிரீன் நீடா அமைப்பு இணைந்து

தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு  கிரீன் நீடா அமைப்பு இணைந்து

டிசம்பர் 8 முழுஅடைப்பு பந்த் போராட்டத்திற்கு தமிழக விவசாயிகள் அரசியல் கட்சிகள், வணிகர்கள் பங்கேற்க

பிஆர் பாண்டியன் வேண்டுகோள்..

தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு  கிரீன் நீடா அமைப்பு இணைந்து நெல் இரா. ஜெயராமன்  2வது ஆண்டு நினைவு தினம் புகழஞ்சலி நிகழ்ச்சி சென்னை தி.நகர்  தஞ்சை காமாட்சி மெஸ் கூட்டரங்கில்  நடத்தப்பட்டது  நிகழ்ச்சியில்  நிகழ்ச்சிக்கு கிரீன் நீடா அமைப்பு ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு தலைமையேற்றார். நிகழ்ச்சியில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பிஆர் பாண்டியன் பங்கேற்று மலரஞ்சலி செலுத்தினார்.

எக்ஸ்னோரா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செந்தூர்பாரி,திரைப்பட நகைச்சுவை நடிகர் செந்தில், இயற்கை ஆர்வலர்கள் ஆனந்து, மண்வாசனை மேனகா,நடன இயக்குனர் நடிகர் ஸ்ரீதர்,வானவன் தமி ழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் ராஜசேகர் சென்னை மாவட்ட செயலாளர் சைதை சிவா உள்ளிட்ட ஏராள மானோர் பங்கேற்றனர்.தஞ்சை காமாட்சிமெஸ் உரிமையாளர் செல்வம் வரவேற்றார்.

 

அப்போது செய்தியாளர்களிடம் பிஆர் பாண்டியன் தெரிவித்ததாவது ஜெயராமன் அவ ர்கள் 174 பாரம்பரிய நெல் விதைகளை மீட்டெடுத்தவர் தமிழக அரசால் அதற்கு உரிய அங் கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. பாரம்பரிய விவசாய முறை களையும் நஞ்சில்லா உணவு உற்பத்தி செய்வதற்கு ஐயா நம்மாழ்வார் வழியைப் பின் பற்றி இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் ஒரு இயக்கமாக கொ ண்டு சென்றவர் நெல் ஜெயராமன் அவர்கள். அவர் மறைவு உலகத்திற்கே பேரிழப்பு அ வர் வழியை பின்பற்றி பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாரம்பரிய விவசாய மு றைகளைப் பின்பற்றி வருகிறார்கள்.

இந்நிலையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் விரோத சட்டம் மூலம் மரபணு மாற்று விதைகள் அனுமதிக்கப்படும் பேராபத்து ஏற்படும்.மண் மலட்டுத் தன்மை அ டை யும். விவசாய உற்பத்திப் பொருட்கள் அனைத்தும் நஞ்சாகும். மனிதர்களுக்கு மருந்தி ல்லா நோய் தாக்குதலுக்கு ஆவார்கள்.தமிழகம் முதல் பாதிப்பை சந்திக்கப் போகி றது. குறிப்பாக ஒப்பந்த சாகுபடி முறை அடிப்படையில் வேளாண் நிலங்கள் முழு மை யி லும் ஹைட்ரோகார்பன் மீத்தேன் எரிவாயு நிலக்கரி கச்சா எடுப்பதற்கு விளை நிலங்க ளை அபகரிக்க கார்ப்பரேட் . நிறுவனங்களுக்கு இச்சட்டம் அனுமதி வழங்குகிறது.

இதனால் ஒட்டுமொத்த விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.ஆன்லைன் டிரேட் என்று சொல்லக்கூடிய வேற வணிகத்தால் ஒட்டு மொத்த இந்திய வணி கர் உடைய வாழ் வாதாரம் அழியப்போகிறது விவசாயிகள் அந்நிய பெரு முத லாளி களி டம் அடிமைப்பட போகிறார்கள். வணிகர்களை போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என மிர ட்டுவதாக வெளி வந்துள்ள செய்தி  வெட்கக்கேடானது  மிரட்டலுக்கு வணிகர்கள் அடிப ணிய கூடாது  நம் வளத்தை பாதுகாக்க நாம் வீதிக்கு வந்து போராட வேண்டிய தேவை இருக்கிறது என்ப தை  உணர வேண்டும்.

எனவே இச்சட்டத்தை கைவிட வலியுறுத்தி 10 தினங்களுக்கு மேலாக டெல்லியில் தீவிர போராட்டத்தில் கோடிக்கணக்கானவர்கள் தொடர்ந்து ஈடுபட்டிருக்கிறார்கள். மத்திய அரசு சட்டத்தை திரும்பப்பெற மறுக்கிறது. இந்நிலையில் போராட்டக்குழு சார்பில் இந் தியா முழுமையிலும் வரும் டிசம்பர் 8ஆம் தேதி முழு அடைப்பு போராட்டத்திற்கு அழை ப்பு விடுத்திருக்கிறது.அதனை ஏற்று போராட்டத்திற்கு தமிழகத்தில் இருக்கிற அனைத்து விவசாயிகளும் பங் கேற்க வேண்டும். தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒரு ங்கிணைப்புக் குழு முழு மையாக ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் பங்கேற்க உள்ளது.

அனைத்து அரசியல் கட் சிகள் வணிகர் சங்கங்கள் சமூக சேவை அமைப்புகள்   ராட்ட த்தில் முழுமையாக பங் கேற்க வேண்டும் என வேண்டுகோள் விடுகிறேன். இது விவ சாயிகளுக்கு மட்டுமல்ல,ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் விடுதலைக்கான போ ரா ட்டம். எனவே அரசியல் வேறுபாடுகளின்றி அனைவரும் பங்கேற்க அன்புடன் வேண் டுகிறேன் என்றார். தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் தங்கள் சைதை சிவா