மென்பனி புரோடக்‌ஷன்ஸ் மற்றும் ழகரலயா ஃபிலிம் புரொடக்‌ஷன்ஸ் என்கிற நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இன்ஃபினிட்டி

மென்பனி புரோடக்‌ஷன்ஸ் மற்றும் ழகரலயா ஃபிலிம் புரொடக்‌ஷன்ஸ் என்கிற நிறுவ னம் இணைந்து தயாரிக்கும் இன்ஃபினிட்டி

மென்பனி புரோடக்‌ஷன்ஸ் மற்றும் ழகரலயா ஃபிலிம் புரொடக்‌ஷன்ஸ் என்கிற நிறுவ னம் இணைந்து தயாரிக்கும் இன்ஃபினிட்டி என பெயரிடப்பட்டுள்ள புதிய திரைபடத்தில் “நட்டி” கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

வித்தியாசமான கதை களம் கொ ண்ட இப்படம் உண் மை சம்பவத்தை மையமாக உரு வா கி க்கொண்டி ருக்கிறது. அறிமுக இயக்குனர் சாய் கார்த்திக் எழுதி இயக்குகிறார். நட்டி அ வர்கள் புதுவிதமான தோ ற்றத் தில் இருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. உடன் வித் யா பிரதீப், ராமதாஸ் (முனி ஸ்காந்த்), மெ ட் ராஸ் சார்லஸ் வினோத், முருகானந்தம், ராட்ச ச ன் வினோத் சாகர், மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடி த்துக் கொண்டிருக்கும் படத்தி ன் இரண்டாம் கட்ட பட பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பர ப்ப ரப்பாக நடந்துக் கொ ண்டி ருப் பது குறிப்பிடத்தக்கது. மென்பனி புரோடக்‌ஷன்ஸ் சார்பா க மணிக ண்ட னும், ழகரலயா ஃபிலிம் புரோடக்‌ஷன்ஸ் சார்பாக பிரியதர்ஷினியும் இ ணைந்து தயாரி க்கிறார்கள்.

 

இசை : டாம் ஜோ,ஒளிப்பதிவாளர் : விஷ்ணு கே ராஜா,படத்தொகுப்பு : எஸ்.என். ஃபாசில்
ஸ்டண்ட் : சில்வா.