திரு S.P.B. அவர்களின் மறைவிற்கு சீயான் விக்ரம் அவர்களின் இரங்கல் செய்தி…
மொழி பேதம் இன்றி இந்த உலகில் இசை பிடிக்கும் எனில், இவரை பிடிக்கும். இவரது குர லின் வலம், கம்பிரம், அழகு, இவருடைய இசை ஞானம் அனைத் தையும் பல ஆண்டுகளாக ரசித்து போற்றிய கோ டிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். திரு S.P.B. அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகவும் வரு ந்துகிறேன். அவரை இழந்து வாடும் அவரது குடு ம்ப த்தினருக்கும், இசை ரசிகர்களுக்கும் எனது ஆழ் ந்த அனுதாபங்கள். அவருடைய ஆன்மா சாந் திய டைய இறைவனை வேண்டுகிறேன்.
சீயான் விக்ரம்…