நான் நடித்து முதல் முறையாக இயக்கி வெளிவந்த குறும்படம் ” செக்யூரிட்டி “
அனைவருக்கும் வணக்கம் ..நான் நடி த்து முதல் முறையாக இயக்கி வெ ளி வந்த குறும் பட ம் ” செக்யூரிட்டி ” இ ணையதளத்தில் வெளிவந்து அனை வரும் பாராட்டப் பட் டு,வெற் றிக ர மாக ஓடிக்கொண்டிருக்கிறது. . அத னைத் தொடர்ந்து தெலுங்கு, மலை யாளம், கன்ன டம்,இந்தி மொழிக ளில் டப்பிங் செய்து வெளியிட துரி தமாக வேலை நடந்து கொண்டி ருக் கிறது..இந்திய ராணுவ வீரர்களுக்கு சமர்ப்பணமாக எடுத்துள்ள இந்த குறும்படத்தை இன் று செய்தி மற் றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு கடம்பூர் ராஜு அவர்கள் படத்தைப் பார்த்து என்னையும் என் குழுவினரையும், பாரா ட்டி யது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்ப டுத் தியுள்ளது…..அவர் வாழ்த்துக் கடிதத்தை இத்துடன் இணை த்துள்ளேன்…. என் முதல் முயற் ச்சிக்கு,ஊக்கம் கொடுத்து பாராட்டிய அமைச்சர் திரு கடம்பூர் ராஜு அவர்களுக்கு நன்றி யை தெரிவித்துக்கொள்கிறேன்….. நன்றி வணக் கம்… நடிகர் உதயா..