கூட்டணிக்கு யார் தலைமை என்பது தேர்தல் வரும் போது தெரியும் – முதலமைச்சர் கருத்து

கூட்டணிக்கு யார் தலைமை என்பது தேர்தல் வரும் போது தெரியும் – முதலமைச்சர் கருத்து

திருவாரூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது முதல்வர் விளக்கம் தேர்தல் வரும் போது தான் கூட்டணிக்கு யார் தலைமை என்பது முடிவு செய்யப்படும் கூட்டணிக்கு பா.ஜ.க. தலைமையா? என்ற கேள்விக்கு முதலமைச்சர் பதில் யார் யாருடன் கூட்டணி என்பது முடிவாகாத நிலையில் இதுகுறித்து தற்போது பேச முடியாது – முதலமைச்சர்