Keerthi Suresh speaking about Telugu,Tamil,English Penguin in Video format & Movie Images and Making Images
Keerthi Suresh speaking about Tamil, Video Format-;
1.இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் படத்தோட கதையை உங்க கிட்ட சொன்ன போது இதுல நடிக்கணும்னு உங்களை முடிவெடுக்க விஷயம் எது ?
2.‘மகாநடி’ படத்துக்கப்புறமா கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம்…முழு படத்தையும் நீங்கதான் தாங்கணும், எப்படிப்பட்ட சவாலா இருந்தது….
3.‘பெண்குயின்’ படத்துல எந்த சந்தர்ப்பத்துல உங்களை ‘குயின்’ ஆ நினைச்சீங்க….
4.‘ரிதம்’ கதாபாத்திரத்தோட குணம் எந்த அளவுக்கு கீர்த்தி சுரேஷ் கிட்ட இருக்கு…
5.தமிழ், தெலுங்கு இரண்டு மொழிலயும், நேரடியா அப்புறம் மலையாளத்துலயும் வெளியாகுது…தென்னிந்திய அளவுல ஒரே சமயத்துல 3 மொழிகள்ல ஓடிடி-ல வெளியாகிற ஒருபடத்தோட ஹீரோயின்கற பெருமை உங்களுக்குக் கிடைச்சிருக்கு…
6.மத்த கதாபாத்திரங்கள்ல நடிக்கும் போது இயல்பா நடிச்சிட முடியும், ஆனால், ஒரு கர்ப்பிணிப் பெண்ணா நடிக்கறப்போ அந்தக் கதாபாத்திரத்தை உணர்ந்து நடிக்கிறதுல கொஞ்சம் சிரமம் இருக்கும்…
7.படத்தோட டிரைலரைப் பார்க்கும் போது செம த்ரில்லர் படமா இருக்கும்னு தோணுது…நீங்க த்ரில்லர் படங்களோட ரசிகையா..இந்தப் படத்தைப் பார்த்துட்டு என்ன நினைச்சீங்க…
8.டிரைலரைப் பார்த்த பலர் கீர்த்தி சுரேஷ் கொஞ்சம் ‘ஒல்லியா’ இருக்காங்களேன்னு சொல்றாங்க…ஏன் இந்த திடீர் மாற்றம்…
Movie Images
9.அடுத்து ஆக்ஷன் ஹீரோயின் கதாபாத்திரங்கள்ல நடிக்க வந்தால் சம்மதிப்பீங்களா…
10.இந்த உலகத்துலயே தைரியசாலிங்கன்னா பெண்கள்தான். ஏன்னா தாய்மைங்கற ஒரு பாக்கியம் அவங்களுக்குத்தான் இருக்கு. குறிப்பா, பெண்களுக்கு இந்தப் படம் எந்த அளவுக்குப் பிடிக்கும்..
11* ‘பெண்குயின்’ கதையைக் கேட்டவுடன் ஒப்புக் கொண்ட அளவுக்கு ஈர்த்த விஷயம் எது?
12* குழந்தைக்கு அம்மாவாக நடித்தால், பின்பு அதே மாதிரியான கதைகளே வரும் என்ற தயக்கம் இல்லையா?
13* படப்பிடிப்பு தளத்தில் தேனீக்கள் எல்லாம் கடித்துவிட்டதாமே.. என்ன நடந்தது என்று விவரிக்க முடியுமா?
14* ‘சர்கார்’ படத்துக்குப் பிறகு ‘பெண்குயின்’ தான் வெளிவருகிறது. ஏன் தமிழில் இந்த இடைவெளி?
15* ‘மாஸ்க்மேன்’ யாரென்று உங்களிடமே கடைசியில் தான் சொன்னாராமே இயக்குநர்? அவர் யாரென்று சொல்ல முடியுமா?
16* கரோனா அச்சுறுத்தல் காலத்தில் நீங்கள் கற்றுக் கொண்டது என்ன? எப்படி பொழுதை கழிக்கிறீர்கள்?17* திரையரங்கில் பெண்குயின் வெளியாகவில்லையே என்ற வருத்தம் இருக்கிறதா?
Keerthi Suresh speaking about Telugu, Video format -;
మహానటి వంటి బ్లాక్ బస్టర్ తర్వాత థ్రిల్లర్ సబ్జెక్టును ఎందుకు ఎంచుకున్నారు?
మహానటికి జాతీయ అవార్డు అందుకున్న తర్వాత మీకు ఎలా అనిపించింది?
‘పెంగ్విన్’ ట్రైలర్ ద్వారా చూస్తే, మీరు ఈ చిత్రంలో తల్లి పాత్ర పోషించినట్లు తెలుస్తుంది. మీరు మీ కెరీర్ యొక్క శిఖరాగ్రంలో ఉన్నప్పుడు ఈ పాత్రను పోషించడానికి మిమ్మల్ని ప్రేరేపించినది ఏమిటి?
మీరు లేడీ-ఓరియెంటెడ్ సినిమాలను వరుసగా ఎంచుకుంటున్నారు, కారణం ఏమిటి?
మీ యొక్క తెలుగు చిత్రం OTT ప్లాట్ఫామ్లపై నేరుగా విడుదల చేయడం ఇదే మొదటిసారి, మీకు ఎలా అనిపిస్తుంది?
మహానటితో సహా, మీ చాలా సినిమాలు అమెజాన్ ప్రైమ్ వీడియోలో ప్రసారం అవుతున్నాయి మరియు ఇప్పుడు, పెంగ్విన్ ఈ జాబితాలో తాజాది, దయచేసి అమెజాన్ ప్రైమ్ గురించి కొన్ని మాటలు చెప్పండి
మీరు కార్తీక్ సుబ్బరాజ్ నిర్మాణంలో నటించారు, ఆయన దర్శకత్వంలో మీరు ఎప్పుడు నటిస్తారు?
ఈశ్వర్ కార్తీక్తో ఎలా పనిచేశారు?
మేము ఎప్పుడైనా తెలుగులో ఒక అందమైన ప్రేమకథలో మిమ్మల్ని చూడగలమా?
‘పెంగ్విన్’ ప్రేక్షకులపై ఎలాంటి ప్రభావం చూపుతుంది?
Keerthi Suresh speaking about ,English Video format
Movie Images
- Penguin is your big film in Tamil after Sarkar. Due to corona & lockdown, theaters are shut now. Penguin is premiering in Amazon Prime on 18 June. How thrilled are you to reach the drawing rooms of audience. Should be a different watch. Comment.
- Why did you pick a women-centric thriller. What convinced you the most to decide that you shouldn’t miss the script?
- What are the challenges you faced playing a mom, who encounters unexpected things in her life.
- Mahanadi, a bio-pic fetched you greater laurels including National award. Now you opted for a gripping thriller genre. How do you choose your scripts?
- Tell us about working with debutant Ishavar Karthic and about his approach towards film-making?.
- After Penguin, can audience see you part of women-centric movies, at least two films a year.
- What kept you engaged during lockdown days?
Movie Making Images