1958 -1965 மாதம் 15/- ரூபாய் வாடகை கொடுத்து வாழ்ந்த புதுப்பேட்டை வீடு ACTOR. MR.SIVAKUMAR

1958 -1965 மாதம் 15/- ரூபாய் வாடகை கொடுத்து வாழ்ந்த புதுப்பேட்டை வீடு ACTOR. MR.SIVA KUMAR

1958 -1965  மாதம் 15/- ரூபாய் வாடகை கொடுத்து வா ழ்ந்த புதுப்பேட்டை வீடு…7 ஆண்டுகள் இந்த வீட்டில் வாழ்ந்தபோது வரைந்தவை, எனது அத்தனை  வியங்களும்…ஓவியக்கல்லூரி
6 ஆண் டுகள், அதற்கு முன் மோகன் ஆர்ட்ஸில் 1 வருடம்…. இந்தியாவில் டெல்லி முதல் கன் யாகுமரி வரை சுற்றி ஓவியம் தீட்ட அக்காலத்தில் ஆன மொத்த செலவு ரூ.7500/- ..குறைந்த தேவைகளுடன் உயர்ந்த லட்சியத்துடன் வாழ்ந்த நாட்கள் பொன்னான நாட்கள் 😊🌺