19 காவலர் குடும்ப மருத்துவ சிகிச்சைக்கான மருத்துவ செலவுத் தொகை மற்றும் பணி யில் இறந்த காவலர்கள்
19 காவலர் குடும்ப மருத்துவ சிகிச்சைக்கான மருத்துவ செலவுத் தொகை மற்றும் பணி யில் இறந்த காவலர்கள் ஆளிநர்களின் கல்வி பயிலும் 42 குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையினை சென்னை பெருநகர காவல் ஆணையர் அவர்கள் வழங்கினார் (22.10.2020 ).
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப., அவர்க ள் இன்று 22.10.2020 காவல் ஆணையரக்த்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவ சிகிச் சை பெற்று நிதியுதவி கோரி விண்ணப்பித்திருந்த 19 காவலர் குடும்ப மருத்துவ செலவுத் தொகை மொத்தம் ரூபாய் 28,69,042/-ஐ வழங்கினார். மேலும் பணியின் போது இறந்த 42 காவலர் குடும்பங்களின் கல்வி பயிலும் வாரிசுகளுக்கு கல்லூரி படிப்புக்கான கல்வி உத வித் தொகை தலா 20,000/- மற்றும் பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை தலா ரூபாய் 12,000/- என மொத்தம் ரூபாய் 5,99,700/- வழங்கினார்.