வெப்பன் படத்தின் பைக் ரேலிமுஹம்மது சதக் காலேஜ் ஈசி.ஆரில்,இன்று

வெப்பன் படத்தின் பைக் ரேலிமுஹம்மது சதக் காலேஜ் ஈசி.ஆரில்,இன்று

மில்லினியம் ஸ்டுடியோவ் தயாரித்து விரைவில் வெளியாக இருக்கும் வெப்பன் படத்தின் பைக் ரேலிமுஹம்மது சதக் காலேஜ் ஈசி.ஆரில்,இன்று காலை 6.முப்பதுக்கு தொடங்கி ம காபலிபுரம் தமிழ்நாடு ஹோட்டலில் முடிந்தது.

இதில்.140பைக் ரேசர்களுடன் நடிகை தான் யா ஹோப் கலந்துகொண்டு பைக் ஓட்டினார்.