விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் பிறந்தநாளில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்.

விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் பிறந்தநாளில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உ தவிகள்.
விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் பிறந்தநாளில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உ தவிகள்.
சாத்தூர் சட்டமன்ற தொகுதி முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர்  டி.எஸ்.அய்ய ப்ப ன் சிறப்பான ஏற்பாடு.

சாத்தூர் , ஜூன்-02

விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தா கூர்  பிறந்தநாள்  (ஜூன் 01)  , சாத் தூர் அருகே படந் தால் ஊராட்சி மன்றம் 2 வது வார்டு சார்பில் சிறப்பா க கொண் டாட ப்ப ட்டது. தொழிலதிபர் ஜோதி நிவா ஸ் தலைமை வகித்தார். மாநில சிறுபா ன்மைப் பிரி வு இ ணைச் செயலாளர் செய்யது இப்ராஹிம், இளைஞர் காங்கிரஸ் செயலாளர் கும்கி கா ர்த் திக், சத்திரப்பட்டி லட்சுமணன், சாத்தூர் சட்டமன்ற தொகுதி முன்னாள் இளைஞர் கா ங்கி ரஸ் தலைவர்  டி.எஸ்.அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிறந்தநாள் வி ழா வி னை  முன்னிட்டு படந்தால் ஊராட்சி மன்றம் 2வது வார்டு உறுப்பினர் கணபதி அய் யப் பன் ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி பைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் ஆ ண் டாள்புரம் ரவி, கோவிந்தராஜ், அண்ணாநகர் இளங்கோவன், ஹரிகிருஷ்ணன் ,சதாம் உ சேன், படந்தால் ரமேஷ், மணிவண்ணன், ராஜா ,மூக்கையா, ராகுல் ஆகியோர் கலந்து கொண்டனர்.