வன்னியர் சங்கத் தலைவர் ” மாவீரன் ஜெ.குரு” வின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது.

வன்னியர் சங்கத் தலைவர் ” மாவீரன் ஜெ.குரு” வின் வாழ்க்கை வரலாறு திரைப்படமா கிறது.

“மாவீரன் காடுவெட்டியார்”

தமிழ்த்தாய் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் பெரிய பொரு ட்செ ல வில் மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ‘காடுவெட்டி ஜெ.குரு’ வின் வாழ்க்கை வரலாற்றை “மாவீரன் காடுவெ ட் டியார்” என்ற பெயரில் திரைப்படமாக தயாரிக்கிறார்கள். ஜெ. குரு வின் குடும் பத்தார் சம்மதம் தெரிவி த்ததோடு, அவரின் ஆதரவாளர்கள் மிகு ந்த மனமகிழ்ச்சி அடைந்துள் ளனர். முன்ன ணி நடிகர்-நடிகைக ள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பணியாற்று கிறார் கள் .கா டுவெட்டி ஜெ. குரு வின் மகன் கனலரசன் மேற்பார்வையில் கதைக் களம் உருவாக்க ப்பட்டுள்ளது.இப்படத்தினை இளம் இ யக்குனர் ஒருவர் இயக்குகிறா ர்.அனைத் து சமூகத் தலைவர்க ளும் இப்படத்திற்கு மிகப்பெரிய ஆதரவு தெரிவித் துள்ளன ர்.சூ ழ்ச் சியையும் பகையையும் வீழ்த்தி வாகை சூடும் வகையில் க தை அமைப்புடன் “மாவீரன் காடுவெட்டியார்” படம் உருவாகிறது.