லைகா புரொடக்ஷன்ஸ் திரு. சுபாஸ்கரன் தயாரிப்பில் 

லைகா புரொடக்ஷன்ஸ் திரு. சுபாஸ்கரன் தயாரிப்பில்  
லைகா புரொடக்ஷன்ஸ் திரு. சுபாஸ்கரன் தயாரிப்பில் நடிகை திரிஷா நடித்து ள்ள படம் “ராங்கி” 

இயக்குனர் திரு.  A.r.Murgadoss ராங்கி படத்தின் கதையினை எழுதியுள்ளார். இப்படத்தி னை இயக்குனர் திரு. M. சரவணன்  இயக்கி உள்ளார். இப்படத்திற்கு  இசை யமைப்பா ளர்  திரு. C.சத்யா இசை அமைத்துள்ளார்இத்திரைப்படத்தின்  first single track  “பனித்துளி விழுவதால் அனையாது தீபம்”  பாடலை திரு. கபிலன் எழுதியுள்ளார், பிரபல பாடகி திருமதி. சின்மயி பாடியுள்ளார்

YouTube link of “Raangi” Paniththuli lyric video 

https://youtu.be/RZMi6ANmhek

நடிகர் திரு. சிவகார்த்திகேயன் இப்பாடலை இன்று மாலை 5.30 மணிக்கு தனது  Twitter ல்வெளியிட்டார்