ராகவா லாரன்ஸ் நடிப்பில் “அதிகாரம்”.

ராகவா லாரன்ஸ் நடிப்பில் “அதிகாரம்”.

10ஆண்டுகளுக்கு பிறகு இணையும் கதிரேசன்-வெற்றிமாறன் கூட்டணி. துரை செந்தில் குமார் இயக்குகிறார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் ‘பொல்லாதவன்’ , ‘ஆடுகளம்’ படங்களை ஃபை ஸ்டார் கிரியே ஷன்ஸ் சார்பில் தயாரித்தவர் S.கதிரேசன். இதில் ‘ஆடுகளம்’ படம் 6 தேசிய விருதுகள் உ ட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றது.

இதேபோல், டைரக்டர் வெற்றிமாறன், ‘கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி’ தயாரிப்பு நிறுவனம் சார்பில், ‘உதயம்’, ‘காக்காமுட்டை’, ‘விசாரணை’, ‘வட சென்னை’ போன்ற நல்ல படங்களை த் தயாரித்தார்.’காக்கா முட்டை’ தேசிய விருது உள்பட பல விருதுகளைப் பெற்றது. ‘விசா ரணை’ தேசிய விருது பெற்றதுடன் அகடமி விருதுக்கு இந்தியாவின் சார்பில் அனுப்பப் ப டும் படமாகத் தேர்வானது.

இப்போது இந்த ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸும் – கிராஸ் ரூட் பிலிம் கம்பெனியும் இ ணை ந்து ஒரு படத்தைத் தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு “அதிகாரம்” என்று பெய ரி ட்டுள்ளார்கள். இப்படத்திற்கு வெற்றிமாறன் கதை ,திரைக்கதை அமைத்து வசனம் எழு துகிறார்.

இப்படம் மூலம் ஃபைவ் ஸ்டார் எஸ்.கதிரேசன் – வெற்றிமாறன் இருவரும் சுமார் பத்தாண் டுகளுக்குப் பிறகு இணைந்துள்ளார்கள்.

பிரமாண்ட படைப்பாக பான்-இந்தியா படமாக தயாராகும் இப்ப டத்தில் பான்-இந்தியா ஸ்டார் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். ஏற்கனவே இவர் இதே ஃபைவ் ஸ் டார் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், S.கதிரேசன் இயக்கத்தில் ‘ருத்ரன்’ நடித்து வருவது குறி ப்பிடத்தக்கது.

‘அதிகாரம்’ படத்தின் இயக்குநர் பொறுப்பை, வெற்றிமாறன் உத வியாளர் R.S.துரை செ ந் தில்குமார் இயக்குநர் ஏற்றுள்ளார். எதிர் நீச்சல், காக்கிசட்டை, கொடி, பட்டாசு போன்ற வெ ற்றி படங்களை இயக்கிய இவர் முதல்முறையாக இப்படம் மூலம் ராகவா லாரன் ஸ் உ டன் இணைகிறார்.

 

இதன் படபிடிப்பு இந்த வருடம் இறுதியில் ஆரம்பமாகும். மலேசி யாவில் சுமார் 50 நாட்க ளும், இந்தியாவில் பல இடங்களிலும் ப டபிடிப்பு நடைபெறும்.

சினிமாவில் எதிர்பார்ப்புக்குரிய நல்ல திரைப்படங்களை கொடுத்துவரும் ராகவா லார ன்ஸ், S.கதிரேசன், வெற்றிமாறன் ,R.S.துரை செந்தில்குமார் இந்த நால்வர் கூட்டணியால் இந்த பிரமாண்டமான படம் பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது. PRO:ஜான்சன் தயாரி ப்பு: S.கதிரேசன்,இயக்குநர் வெற்றிமாறன்.