முழு  ஊரடங்கு  நடைமுறையில் உள்ள நிலையில், *  ஒன்றிணைவோம் வா*

முழு  ஊரடங்கு  நடைமுறையில் உள்ள நிலையில், *  ஒன்றிணைவோம் வா* க

முழு  ஊரடங்கு  நடைமுறையில் உள்ள நிலையில், *  ஒன்றிணைவோம் வா* கழக  தலை வர்,மாண்புமிகு #முதல்வர் அவர்களின் #செயல்திட்டத்தை மேற்கொண்டுவரும் தி.மு. கழ கத்தினர்கள் மக்களின் அடிப்படைத் தேவையான #உணவினை வழங்கிடும்  சேவை பணி களில்  தங்களை முழுமையாக  ஈடுபடுத்துக்கொள்ள வேண்டும்.

என மாண்புமிகு  முதல்வர்  ஆணையினையேற்று ,ஏழை- எளிய மக்கள்,வீட்டில் #சமைக்க  முடியாத சூழலில்  இருப்பவர்கள்,#முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள்,சாலையோரம்  தஞ் சமடைந்துள்ளவர்கள் அனைவரின் #பசியை போக்கிடும் விதமாக இன்று  27-05-2021,-காலை  வேளச்சேரி   தரமணி #லிங்க் ரோடில் உள்ள பொதுமக்களுக்கு உணவு வழங்கி  கழ க தலைவர் மாண்புமிகு முதல்வர் அவர்களின்  தாயுள்ளத்துடனான உத்தரவை செயல்ப டுத்தி மனம் மகிழ்ந்த இனிய தருணம்…..