முழுமையாக தேர்தல் பணியில் தங்களை அர்பணித்துக்கொண்டு செயல்படும் IT விங் தோழர்களுக்கு நன்றி!நன்றி!!

முழுமையாக தேர்தல் பணியில் தங்களை அர்பணித்துக்கொண்டு செயல்படும் IT விங் தோழர்களுக்கு நன்றி!நன்றி!!

 இந்த செய்திக்கு காரணமான உங்களால்(IT Wing)கழகத்திற்கு பெருமை 

முழுமையாக தேர்தல் பணியில் தங்களை அர்பணித்துக்கொண்டு செயல்படும் IT விங் தோழர்களுக்கு நன்றி!நன்றி!! அதே சமயம் மாண்புமிகு முதல்வரின் அறிக்கையின் படி தான் நம் அரசியல் வாழ்க்கை இருக்க வேண்டும்.அது அறிக்கை அல்ல கழகத்தினரு க்கான வேத வாக்கு 

பழி பாவங்களுக்கு அஞ்சுபவ ராக,அ தி மு க வின் பெருமை க்கும் புகழுக்கும் உழைப்பவ ராக இருக்க வேண்டும்.பொ ய்யர் களின் பிரச்சாரத்தை முறியடிக்க நம் குருதியில் உறுதி ஏற்றுக் கொண்டு செயல்பட வேண்டு ம்.சிறப்பாக செயல்படும் அனை வருக்கும் வாழ் த்துக்கள் மற்றும் நன்றி.

அன்புடன்,

விருகை V.N.ரவி,எம்.எல்.ஏ.,

தென் சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர்.

அஸ்பயர் K.சுவாமிநாதன்,

சென்னை மண்டல தகவல் தொழில் நுட்பப் பிரிவு செயலாளர்.

K.S.மனோகரன் வாண்டையார்,

தென் சென்னை தெற்கு மாவட்ட தகவல் தொழில் நுட்பப் பிரிவு செயலாளர்.