முதல் முறையாக ஆண் குரலில் கந்த சஷ்டி கவசம்..!!

முதல் முறையாக ஆண் குரலில் கந்த சஷ்டி கவசம்..!!

முதல் முறையாக ஆண் குரலில் கந்த சஷ்டி கவசம்..!! என் குரலில் நான் பாடி வே ல்முரு கன் சவுண்ட் சர்வீஸ் என்ற என் புதிய youtube சேனலில் வெளியாக உள்ளது.. பாடலை கேட்டு உறவுகள் அனைவரும் பேர் ஆதரவினை தர வேண்டும் உங்கள் அனைவரையும் கேட்டு கொள்கிறேன்..!! பாடியவர் : வேல்முருகன் Mஇசை : ஜீபின் பாடல் வரிகள் : பால தேவராயர் ஒருங்கிணைப்பு : மோகன் ஜி