மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திரு. M. K. Stalin அவர்கள்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திரு. M. K. Stalin அவர்கள்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திரு. M. K. Stalin அவர்கள்  பெருநகர சென் னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலம், ஸ்டீபன்சன் சாலையில் ரூ.66.83 கோடி மதி ப் பீட்டில் கட்டப்பட்டுள்ள செங்கை சிவம் பாலத்தை திறந்து வைத்தார்கள்.

இந்நிகழ்வில் மா ண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அண்ணன் திரு. K.N.NEH RU அவர்கள், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் திரு. P.K. Sekar Babu அவர்கள் மற்றும் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், மதிப்பிற்குரியது ணை மேயர், மாநகராட்சி ஆணையர், அரசு அதிகாரிகள் அலுவலர்கள் உட்பட கழக உடன்பிறப்புகள் பலர் கலந்துகொண்டனர்.

Dr. Kalanidhi Veeraswamy Thayagam kavi MLA Saidai Mu.Mageshkumar Grea ter Chennai Corporation DMK – Dravida Munnetra Kazhagam DMK Chennai DMK ITWing