மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள ” மோர்-MORE — பல்பொருள் அங்காடி. 29-05-2021.
மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள ” மோர்-MORE — பல்பொருள் அங்காடி. 29-05-2021. இரவு 07-45 P..M. எடுத்த படம் கீழே உள்ளது.
முழு ஊரடங்கில், முதல் நாள் தொட்டே , அனை த்துக் கடைகளும் முழுமையாக மூடியிருக்க, இதுபோன்ற ” பல்பொருள. அங்காடிகள்” , உ ள்ளே விளக்கு எறிய, மூடிய கதவுக ளு டன், வியாபாரம் செய்வது எப்படி? அமேசான் என்ற அமெரிக்க கார்ப்பரேட் இணைய வழி வணிகத்தில், ” மளிகை, காய்கறி, பழங்கள்” விற் பனை அனுமதிக்கப்படுவதால், அவற் றை வாங்கி, விநியோகிக்க, ” DUNZO என்ற நிறுவன ஊழியர்கள், இணைய வழி ஆர்டர்க ளுக்கு, அமேசான் பொருள் கள் வாங்க, விநியோகிக்க, தமிழ்நாடு அரசால் அனுமதிக்க ப்படுகின்றது. நம்ம ஊர் அண் ணாச்சிக் கடைகளின் மளி கை, காய்கறி, பழங்கள் கடைக ள் தான் திறக்கப்ட முடியாது. இனி இவை திறக்கப் பட் டாலும், கடைகளில் நேரடி வியாபா ரம் கூடாது. ஓஹோ, இது டிஜிட்டல் இந்தியாவோ!